Warning: include_once(/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php): failed to open stream: No such file or directory in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21

Warning: include_once(): Failed opening '/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php' for inclusion (include_path='.:') in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21
2017 – Page 3 – மே பதினேழு இயக்கம் – May 17 Movement
Archives for 2017

Yearly Archives: 2017

பரப்புரை போராட்டங்கள்

வேலூரில் “மூடப்படும் ரேசன் கடைகள்” புத்தக அறிமுகக் கூட்டம் மற்றும் கருத்தரங்கம்.

ரேசன் கடைகளை மூடுவதற்கும், விவசாய மானியங்களை நிறுத்துவதற்கும் உலக வர்த்தக கழகத்தில்(WTO) இந்திய அரசு கையெழுத்திட்ட ஒப்பந்தம் குறித்து விளக்கும் புத்தகத்தை அறிமுகப்படுத்தி, அந்த ஒப்பந்தத்தின் பின்னணிகளை முழுமையாக விளக்குகிறோம். ...
பரப்புரை போராட்டங்கள்

கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு இறுதி நேரத்தில் காவல்துறை அனுமதியை ரத்து செய்திருக்கிறது.

’தமிழகத்தில் தொடர்ந்து வரும் அடக்குமுறைக்கு’ எதிராக இன்று நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு இறுதி நேரத்தில் காவல்துறை அனுமதியை ரத்து செய்திருக்கிறது. கடந்த செவ்வாய்க்கிழமை அனுமதி வழங்குவதாக சொன்ன காவல்துறை, ...
இன்று 9-11-2017 மாலை 6 மணிக்கு காவேரி நியூஸ் கலந்துரையாடலில்  தோழர் அருள்முருகன் பங்கேற்கிறார்.

இன்று 9-11-2017 மாலை 6 மணிக்கு காவேரி நியூஸ் கலந்துரையாடலில் தோழர் அருள்முருகன் பங்கேற்கிறார்.

இன்று 9-11-2017 மாலை 6 மணிக்கு காவேரி நியூஸ் (Cauvery news) தொலைக்காட்சியில் தமிழீழ அரசியல் தொடர்பான கலந்துரையாடலில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் அருள்முருகன் பங்கேற்கிறார். வாய்ப்புள்ள ...
போராட்டங்கள்

அடக்குமுறைக்கு எதிராக திரள்வோம்.

விவசாயியை கொலை செய்த அதிகாரிகளுக்கு பாதுகாப்பு, இறந்த விவசாயி மீது வழக்கு! இசக்கிமுத்து குடும்பம் தீயில் வேகுது, கந்துவட்டி குண்டர்களுக்கு இரண்டடுக்கு பாதுகாப்பு! தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் சமூக ...
பரப்புரை

மோடியின் ‘பணமதிப்பிழப்பு’ நடவடிக்கையால் உருக்குலைந்து போன கட்டுமான துறை.

மோடி நவம்பர் 08’2016இல் அறிவித்த 500 மற்றும் 1000ரூபாய் நோட்டு செல்லாதென்ற அமைப்புசாரா துறை (informal sector) இன் மீது தொடுத்த போர் ஆகும். அதை மறைப்பதற்காகவே கருப்பு பணம் ...
பரப்புரை

மோடி ஏவிய ’பணமதிப்பிழப்பு’ எனும் பேய் இந்தியாவிலுள்ள ஜவுளி துறையின் பொருளாதாரத்தை சிதைத்த கொடூரம்.

ஜவுளித்துறையை (TEXTILE) பொறுத்தவரையில் இந்தியாவில் 10.5கோடி மக்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை வழங்கிக்கொண்டிருந்த ஒரு துறை. 2025இல் இது மேலும் 5கோடி பேருக்கு கூடுதலாக வேலையை வழங்குமென்று கணகிடப்பட்டது. இப்படிப்பட்ட ...
கட்டுரைகள் பரப்புரை

’பணமதிப்பிழப்பு’ நடவடிக்கை என்ற பெயரில் மோடி மற்றும் அவரது சகாக்கள் அடித்த அந்தர் பல்டிகள்.

1.நவம்பர் 08.2016 அன்று இரவிலிருந்து கருப்பு பணத்தை ஒழிக்க, கள்ளநோட்டுகளை ஒழிக்க, ஊழலை ஒழிக்க நாட்டில் 86% புழக்கத்திலுள்ள 500 மற்றும் 1000 ரூபாயை நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தார். ...
காணொளிகள்

நவம்பர் 8.. கருப்புப் பண ஒழிப்பல்ல. ஏழை எளிய மக்களின் கருப்பு நாள்.

கடந்த 2016 நவம்பர் 8 அன்று 500,1000 ரூபாய் நோட்டுகளை தடை செய்து மோடி அறிவித்து, இதன் மூலம் இந்தியாவில் கருப்புப் பணம் ஒழியப் போகிறது என்று மிகப் பெரிய ...
பரப்புரை

தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் சார்பில் தமிழக காவல்துறை தலைமை இயக்குநரிடம் மனு கையளிக்கப்பட்டது.

நெல்லை மாவட்டத்தில் வழக்கறிஞர் செம்மணிக்கு எதிரான காவல்துறை அத்துமீறல், சூழலியல் போராளி முகிலன் காவல்துறையினரால் கடத்தல், மயிலாடுதுறை பேராசிரியர் ஜெயராமன் மீது புது வழக்கு, கருத்துப் படம் வரைந்த பாலா ...
பரப்புரை

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் அவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

குண்டர் சட்டம் ஏவப்பட்டு சிறை மீண்டு விடுதலையாகி வந்த மே பதினேழு இயக்க தோழர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சியின் தோழர்கள் டைசன் மற்றும் அருண்குமார் ஆகியோர் சிறையில் ...
காணொளிகள் பரப்புரை

கார்ட்டூனிஸ்ட் பாலாவின் கைதைக் கண்டித்து பத்திரிக்கையாளர் சந்திப்பு

தோழர் கார்ட்டூனிஸ்ட் பாலாவின் கைதைக் கண்டித்து சமூக செயற்பாட்டாளர்கள் பத்திரிக்கையாளர்கள் மற்றும் கலைஞர்கள் ஒன்று சேர்ந்து நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில் மே பதினேழு இயக்கம் கலந்துகொண்டு பதிவு செய்த கருத்துக்கள். ...
கட்டுரைகள் பரப்புரை

திருவண்ணாமலையில் கடனை வசூலிக்க குண்டர்களை வைத்து விவசாயியை அடித்துக் கொன்றிருக்கிறது வங்கி.

திருவண்ணாமலை போந்தை கிராமத்தில் ட்ராக்டர் கடனை வசூலிக்க குண்டர்களை வைத்து திரு. ஞானசேகரன் என்கிற விவசாயியை அடித்துக் கொன்றிருக்கிறது வங்கி. 10 லட்சம் கோடி வரா-கடனை (NPA) கார்ப்பரேட்டுகளிடம் இருந்து வசூலிக்க ...
காணொளிகள்

கருத்து சுதந்திரத்திற்கான எந்த ஒரு ஜனநாயக வெளியும் இல்லாத ஒரு காட்டாட்சி முறையில் இந்த அரசு நடந்துகொண்டுவருகிறது.

கருத்து சுதந்திரத்திற்கான எந்த ஒரு ஜனநாயக வெளியும் இல்லாத ஒரு காட்டாட்சி முறையில் இந்த அரசு நடந்துகொண்டுவருகிறது. –  திருமுருகன் காந்தி   ...
கார்ட்டூனிஸ்ட் பாலா வீட்டிற்கு வந்திருக்கிறோம்…

கார்ட்டூனிஸ்ட் பாலா வீட்டிற்கு வந்திருக்கிறோம்…

கார்ட்டூனிஸ்ட் பாலா வீட்டிற்கு வந்திருக்கிறோம்… வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவரை கைது செய்ய வந்த காவலர்கள், காவலர் உடுப்பிலோ, அடையாள அட்டையினை காண்பித்தோ உள்நுழையவில்லை. வழக்கறிஞருக்கோ , நண்பர்களுக்கோ விவரம் ...
காணொளிகள்

பேராசிரியர் ஜெயராமன் மீது தேசத்துரோக வழக்கு பற்றிய விவாதத்தில் மே பதினேழு இயக்கத் தோழர்.

பேராசிரியர் ஜெயராமன் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டதையடுத்து காவேரி தொலைக்காட்சியில் 30-10-2017 அன்று நடைப்பெற்ற விவாதத்தில் மே பதினேழு இயக்கத் தோழர் கொண்டல் சாமி கலந்துக்கொண்டு கருத்துக்களை பதிவு ...
காணொளிகள் பரப்புரை போராட்டங்கள்

சென்னை ஆற்றங்கரை ஓரத்தில் இருந்து 55,000 குடும்பங்கள் வெளியேற்றப்படுவதை கண்டித்து பத்திரிக்கையாளர் சந்திப்பு.

தமிழக அரசால் சென்னை ஆற்றங்கரை ஓரத்தில் இருந்து 55,000 குடும்பங்கள் வெளியேற்றப்படுவதை கண்டித்தும், ஆற்றுப்பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கும் கார்பரேட், தனியார் வணிக நிறுவனங்களை அப்புறப்படுத்தாமல், ஏழை எளிய மக்களுக்கு விரோதமாக ...
பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு

பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு

தொடர் மழை காரணமாக நாளை (1-11-2017) தமிழ்நாடு உருவான நாளில், அம்பத்தூரில் நடைபெறவிருந்த ”உருவாக்குவோம் தற்சார்பு தமிழ்நாடு” பொதுக்கூட்டம் தள்ளிவைக்கப்படுகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். -மே பதினேழு இயக்கம் 9884072010 ...
காணொளிகள் பரப்புரை போராட்டங்கள்

உருவாக்கிடுவோம் தற்சார்பு தமிழ்நாடு

”உருவாக்கிடுவோம் தற்சார்பு தமிழ்நாடு” தமிழ்நாடு உருவான நாளில் எழுச்சிப் பொதுக்கூட்டம். மொழிவாரி மாகாணங்கள் பிரிக்கப்பட்டு தமிழ்நாடு தனிமாநிலமாக உருப்பெற்ற நாளான நவம்பர் 1 அன்று சென்னை அம்பத்தூரில் கூடுவோம். தமிழ்நாட்டின் ...
காணொளிகள் பரப்புரை

WTO ஒப்பந்தமும், பறிபோகும் சர்க்கரை மானியமும் – இப்போதே விழிப்போம்.

சர்க்கரை விலையேற்றம் அறிவித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை குறித்தும், இந்திய அரசின் மானிய நீக்கம் குறித்தும் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி. மே பதினேழு ...
பரப்புரை

‘ விடுதலையை’ அறிவித்திருக்கிறது கட்டலோனியா பாராளுமன்றம்.

ஸ்பெயினிலிருந்து பிரிந்து ‘ விடுதலையை’ இன்று அறிவித்திருக்கிறது கட்டலோனியா பாராளுமன்றம். இறையாண்மை மக்களுக்கானது. இறையாண்மை உணர்வும், விடுதலை உணர்வும் கொண்ட மக்கள் வரலாற்றை உருவாக்குகிறார்கள். அனைத்திற்கும் ஸ்பெயின் அரசை எதிர்பார்த்து ...
பரப்புரை போராட்டங்கள்

உருவாக்கிடுவோம் தற்சார்பு தமிழ்நாடு

தமிழ்நாடு உருவான நாளில் எழுச்சிப் பொதுக்கூட்டம். மொழிவாரி மாகாணங்கள் பிரிக்கப்பட்டு தமிழ்நாடு தனிமாநிலமாக உருப்பெற்ற நாளான நவம்பர் 1 அன்று சென்னை அம்பத்தூரில் கூடுவோம். தமிழ்நாட்டின் அரசியல், சமூக, பொருளாதார, ...
கட்டுரைகள் பரப்புரை

இந்தியாவை பார்ப்பன (காவி) தேசியமாக கட்டமைக்க ஆர்.எஸ்.எஸ் செய்யும் அட்டூழியங்கள்.

பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட இந்தியாவை எப்படியாகினும் ஒன்றை தேசியமாக அதுவும் பார்ப்பன (காவி) தேசியமாக கட்டமைக்க வேண்டுமென்று கடந்த 70வருடங்களுக்கு மேலாக ஆர்.எஸ்,எஸ் அமைப்பு முயற்சித்து வருகிறது. அதற்கேற்றார் ...
பரப்புரை

ரேடியோ சிட்டி 91.1 FM-ல் திருமுருகன் காந்தியின் நேர்காணல் காணொளி

ரேடியோ சிட்டி 91.1 FM-ல் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கலந்து கொண்ட நேர்காணலின் காணொளி Part-1 https://www.youtube.com/watch?v=LVfcS8KjCAY Part-2 https://www.youtube.com/watch?v=lCadkEq1lfI Part-3 https://www.youtube.com/watch?v=5OXL871SVaQ ...
அருண்ஜெட்லியின் வங்கிகளுக்கு 2.11லட்சம் கோடி அறிவிப்பும், இசக்கிமுத்து குடும்பத்தின் மரணமும்.

அருண்ஜெட்லியின் வங்கிகளுக்கு 2.11லட்சம் கோடி அறிவிப்பும், இசக்கிமுத்து குடும்பத்தின் மரணமும்.

பொதுத்துறை வங்கிகளுக்கு 2.11லட்சம் கோடியை மத்திய அரசு கொடுக்கவிருக்கிறது என்று நேற்று இந்திய ஒன்றியத்தின் நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்புக்கும் நெல்லையில் கடன் தொல்லையால் தீக்குளித்த இசக்கிமுத்து ...
கட்டுரைகள் பரப்புரை

நெல்லையில் கந்துவட்டிக் கொடுமையினால் குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் முன்பு தங்களை எரித்துக் கொண்ட சம்பவம் தமிழகத்தினை உறைய வைத்திருக்கிறது.

நெல்லையில் கந்துவட்டிக் கொடுமையினால் குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் முன்பு தங்களை எரித்துக் கொண்ட சம்பவம் தமிழகத்தினை உறைய வைத்திருக்கிறது. கந்துவட்டிக் கொடுமைகள் குறித்த புகார்கள் தொடர்ச்சியாக அதிகாரிகள் மறுக்கப்படுவது அல்லது ...
பரப்புரை

தோழர் முகிலன் அவர்களை விடுதலை செய்ய குரல் எழுப்புவோம்.

காவிரியில் மணல் கொள்ளையை எதிர்த்து போராடியதற்காகவும், கூடங்குளம் அணு உலை, மீத்தேன் திட்டம், நியூட்ரினோ போன்ற அழிவுத் திட்டங்களை எதிர்த்து போராடியதற்காகவும் காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் தோழர் முகிலன் ...
கட்டுரைகள் பரப்புரை

இவர்களுக்கு யார் தண்டனை கொடுப்பது

ஆதார் மூலம் தனிமனித தகவலை சேகரிப்பது என்பது தனிமனித சுதந்திரத்திற்கு எதிரானதென்று அரசியல் சாசன அமர்வு சமீபத்தில் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் இந்த மோடி அரசாங்கமோ அதை பற்றியெல்லாம் கிஞ்சித்தும் ...
பரப்புரை

இன்று(18-10-2017) Radio city 91.1 FM-ல் தோழர் திருமுருகன் காந்தி பேசுகிறார்

இன்று(18-10-2017) இரவு 9 மணி முதல் Radio city 91.1 FM-ல் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி பேசுகிறார். வாய்ப்புள்ள தோழர்கள் கேட்கவும். ...