உருவாக்கிடுவோம் தற்சார்பு தமிழ்நாடு

”உருவாக்கிடுவோம் தற்சார்பு தமிழ்நாடு”
தமிழ்நாடு உருவான நாளில் எழுச்சிப் பொதுக்கூட்டம்.
மொழிவாரி மாகாணங்கள் பிரிக்கப்பட்டு தமிழ்நாடு தனிமாநிலமாக உருப்பெற்ற நாளான நவம்பர் 1 அன்று சென்னை அம்பத்தூரில் கூடுவோம்.

தமிழ்நாட்டின் அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு, கல்வி உரிமைகளை மீட்போம்.
திரண்டு வாருங்கள் தோழர்களே.

நவம்பர் 1, 2017, புதன் மாலை 5 மணி,
முருகன் கோயில் அருகில், அம்பத்தூர் O.T.

– மே பதினேழு இயக்கம்
9884072010

 

Leave a Reply