பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு

- in போராட்டங்கள்

தொடர் மழை காரணமாக நாளை (1-11-2017) தமிழ்நாடு உருவான நாளில், அம்பத்தூரில் நடைபெறவிருந்த ”உருவாக்குவோம் தற்சார்பு தமிழ்நாடு” பொதுக்கூட்டம் தள்ளிவைக்கப்படுகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
-மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply