அரசுப்பணிகளில் புதிய பணியிடங்கள் உருவாக்க தமிழ் நாடு அரசு தடைவிதித்திருப்பதை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது!

அரசுப்பணிகளில் புதிய பணியிடங்கள் உருவாக்க தமிழ் நாடு அரசு தடைவிதித்திருப்பதை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது! கொரோனா தடுப்பு நடவடிக்கைகளினால் அரசிற்கு ஏற்பட்டுள்ள செலவினங்களை ஈடு ...