Archives for 2014

Yearly Archives: 2014

தனியார்மயம் போராட்டங்கள் மின்சாரம்

மின்கட்டண உயர்வு மின்னுற்பத்தி தனியார்மயத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மின்கட்டண உயர்வை தடுக்க கோரியும், அரசே மின்சாரம் தயாரிக்க முடிந்தும் தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதைக் கண்டித்தும், மக்களின் கருத்துக்களை மதியாமல் தனியாருக்கு சாதமாக செயல்படும் மின்சார ஒழுங்கு ...

இனப்படுகொலை இலங்கை செல்லும் போப்பை கண்டித்து முற்றுகை   போப் அரசர் இனப்படுகொலையாளி ராஜபக்சேவை சந்திக்க இலங்கைக்கு செல்வதை கண்டித்து 22-11-2014 சனிக்கிழமை காலை 10 மணியளவில் சென்னை சாந்தோம் ஆயர் இல்லம் ...

மீனவர்கள் பொது மன்னிப்புக்கு பின்னால் உள்ள அரசியல்- திருமுருகன் காந்தி ஐந்து மீனவர்கள் நிரபராதிகள் என்று நிரூபிக்கும் வாய்ப்பிருந்தும், வழக்கினை நடத்தாமல் , உயிர்பிச்சை ராஜபக்சே வழங்கினார், மோடி பேரம் பேசி ...

பணக்கார நிறுவனத்தின் வசதிக்காக வெளியேற்றப்படவுள்ள 40000 மசாய் இன மக்கள்.தான்சானியாவிலும், கென்யாவிலும் வசித்து வரும் பழமை மாறாத, வேட்டையாடி வாழ்கிற வீரமிக்க இனமக்கள் மசாய் மக்கள். தங்கள் பண்பாட்டின் எச்சம் ...

ஈழம் – ஐ.நா விசாரணைக் குழுவும், அரச சார்பு தொண்டு நிறுவன அதிகாரிகளும்  கடந்த மார்ச் 2014 இல் ஐநா மனித உரிமை ஆணையத்தில், அமெரிக்க சார்பில் கொண்டு வரப்பட்டு ...

உயிருக்கு ஆபத்தான சூழலில் ஈழ சொந்தங்கள் என்ன செய்யப்போகிறாய் தாய்த்தமிழகமே திருச்சி சிறப்பு முகாம் தற்ப்பொழுதைய நிலைதிருச்சி சிறப்புமுகாமில் நேற்று 20 பேர் தற்கொலை முயற்சி செய்தனர் இவர்களில் யாரையும் ...

இனப்படுகொலை இலங்கைக்கு வருகை தரும் போப் பின் முழு பயண திட்டம் Find the full schedule for the Pope’s SRILANKA trip below: January 12, 2015 ...

காவிரியை தடுக்கும் கர்நாடகா அரசு! , கள்ள மவுனம் காக்கும் இந்திய அரசு!- காவிரியின் குறுக்கே “மேகதாது” என்னுமிடத்தில் 48 T.M.C தண்ணீரை சேமிக்கும் இரண்டு புதிய அணைகளை கட்ட ...

600க்கும் மேற்பட்ட மீனவர் படுகொலைக்கு நீதி என்ன? – 16-11-2014  எட்டு தமிழ் மீனவர்கள் மீதான தூக்கை ரத்து செய்து விடுதலை செய்”, “இந்திய அரசே 600 மீனவர்களை படுகொலை ...

இனப்படுகொலை இலங்கைக்கு உதவும் இந்தியா: இனப்படுகொலை இலங்கையில் உள்ள சுமார் 1000 சிங்கள இராணுவத்தினருக்கு இந்தியா பயிற்சியளிக்க உறுதி அளித்திருக்கிறது. இந்தியாவையின் இராணுவ பயிற்சி அளிக்கும் உயராதிகாரிகள் 20 பேர் ...

உசிலம்பட்டி விமலாதேவி கவுரக்கொலையை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் மே 17 இயக்கம் மதுரையில் இன்று (11/11/2014) திராவிடர் விடுதலை கழகத்தால் ஒருங்கிணைக்கப்பட்டு “உசிலம்பட்டி விமலாதேவி கவுரவக் கொலையை கண்டித்து ” தோழர். ...

கொலைக்களமாகும் தமிழர் கடல் – ஆவணப்படம் 600 மீனவர்களை கொலை செய்த இலங்கை கடற்படையினரை கைது செய்யாத இந்திய அரசே! பொய்வழக்கில் தூக்குதண்டனை கொடுக்கும் தைரியம் இலங்கைக்கு இருக்கிறது. கொலைகாரர்களை ...

தனியார் மயம் பற்றி தந்தை பெரியார் சொன்னது ...

ஜரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் நீக்கப்பட்ட புலிகளின் மீதான தடை தமிழர்களுக்கு ஊக்கமா?ராஜீவ் சிறீதரன் அமெரிக்காவில்;சட்டத்தரணியாக உள்ளவர் . அறிவு சார் சொத்து உரிமையில் நிபுணுதத்துவம் பெறுகின்றவர் . வெள்ளிகிழமை தமிழ் ...

ஐ.நா விசாரணைகளும், சர்வதேச சதிகளும் – ஆய்வரங்கம் சென்னை திநகர் செதெ நாயகம் பள்ளியில் மே 17 இயக்கம் சார்பில் அக்டோபர் 12, 2014 அன்று நடத்தப்பட்ட ஐ.நா விசாரணைகளும், ...

பாஜகாவின் நரித்தனம்:நாங்கள் (மே 17 இயக்கம்) ஏற்கனவே எச்சரித்ததை இப்பொழுது சிவசேனையின் உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே வெளிப்படையாக சொல்லி இருக்கிறார்கள். பாஜகவுடனான முரண்பாடு பற்றி உத்தவ்தாக்கரே பேட்டி அளித்திருக்கிறார். அதில் “ ...
ஈழ ஆதரவு தமிழர் நீதி பேரணி

ஈழ ஆதரவு தமிழர் நீதி பேரணி

24-9-2014 அன்று மாலை 3 மணியளவில் சென்னை எழும்பூரில் இருந்து தாளமுத்து நடராசன் மாளிகை வரை ஈழ ஆதரவு தமிழர் நீதி பேரணி நடைபெற்றது. தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு ஒருங்கிணைத்த ...
இந்திய ஊடகங்களின் தமிழர் விரோதப் போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம்

இந்திய ஊடகங்களின் தமிழர் விரோதப் போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம்

இந்திய ஊடகங்களில் தொடர்ச்சியாக கட்டமைக்கப்படும் தொடர்ச்சியான தமிழர் விரோதப் போக்கினை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம். தேசிய இனங்களின் மீதும், சிறுபான்மை மக்கள் மீதும் ஆதாரமற்ற அவதூறுகளைப் பரப்பும் ஊடக நிறுவனங்களின் ...
நெல்லையில் ’மே பதினேழு இயக்க கருத்தரங்கம், நூல் அறிமுகம். ’

நெல்லையில் ’மே பதினேழு இயக்க கருத்தரங்கம், நூல் அறிமுகம். ’

நெல்லையில் ’மே பதினேழு இயக்க கருத்தரங்கம், நூல் அறிமுகம். ’தேசிய இன விடுதலையும் – மேற்குலக அரசியலும், ஈழம் – குர்திஸ்தான் – பாலஸ்தீனம். 21- 09-2014 . மாலை. 5 ...
ஸ்காட்லாந்து பொதுவாக்கெடுப்பு குறித்த சன் நியூஸ் விவாத நிகழ்ச்சி  காணொளி

ஸ்காட்லாந்து பொதுவாக்கெடுப்பு குறித்த சன் நியூஸ் விவாத நிகழ்ச்சி காணொளி

19-9-2014  இரவு 9 மணிக்கு சன் செய்திகள் விவாதத்தில் , ஸ்காட்லாந்து விடுதலை தொடர்பான விவாதம். மே 17 இயக்கத் தோழர் திருமுருகன் பங்கேற்றார்  ...
தந்தை பெரியார் 136வது பிறந்தநாள் கொள்கை உறுதியேற்பு

தந்தை பெரியார் 136வது பிறந்தநாள் கொள்கை உறுதியேற்பு

”சாதி இல்லை மதமும் இல்லை, சுயமரியாதை ஒன்றே தமிழர் சொத்து”தமிழர் உரிமைகள், சுயமாரியதைகளை மீட்கவும், பார்ர்ர்ப்பனிய சக்திகளின் ஆதிக்கத்தை ஒழிக்கவும் போராடிய தந்தை பெரியார் பிறந்த தினமான இன்று, அவரின் கொள்கைகளை ...
நியூஸ் எக்ஸ் விவாத  நிகழ்ச்சி காணொளி

நியூஸ் எக்ஸ் விவாத நிகழ்ச்சி காணொளி

இலங்கையின் ஐ எஸ் ஐ தொடர்பு குறித்து நியூஸ் எக்ஸ் விவாதத்தில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் பங்கு பெற்றார்   11-9-2014 இரவு நேரம் 9.30. சுப்ரமணியம் சாமியுடன் ...
செங்கொடி வீர வணக்கம் மற்றும் மீத்தேன் ஆவணப்படம் திரையிடல்

செங்கொடி வீர வணக்கம் மற்றும் மீத்தேன் ஆவணப்படம் திரையிடல்

2014 செப்டம்பர் 7 ஆம் தேதி பெங்களூருவில் மே17 இயக்கம், கருநாடக தமிழ் மக்கள் இயக்கம், புதிய சோசலிச மாற்று இயக்கம் இணைந்து நடத்திய செங்கொடி வீர வணக்கம் மற்றும் ...
தமிழ் நாட்டுரிமை மீட்பு மாநாடு

தமிழ் நாட்டுரிமை மீட்பு மாநாடு

7-9-2014 சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள அயோத்திதாசப் பண்டிதர் நினைவரங்கத்தில், தமிழ் நாட்டுரிமை மீட்பு மாநாடு நடைபெற்றது. இந்த நிகழ்வு தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தால் ஒருங்கிணைக்கப்பட்டது நிகழ்வில் பல்வேறு ...
செங்கொடி வீர வணக்கம் மற்றும் மீத்தேன் ஆவணப்படம் திரையிடல்

செங்கொடி வீர வணக்கம் மற்றும் மீத்தேன் ஆவணப்படம் திரையிடல்

செங்கொடி வீர வணக்கம் மற்றும் மீத்தேன் ஆவணப்படம் திரையிடல் 2014 செப்டம்பர் 7 ஆம் தேதி பெங்களூருவில் மே17 இயக்கம், கருநாடக தமிழ் மக்கள் இயக்கம், புதிய சோசலிச மாற்று ...
பெருநாள் சந்திப்பு – நெல்லை

பெருநாள் சந்திப்பு – நெல்லை

நெல்லையில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில் நடைபெற்ற பெருநாள் சந்திப்பில் மே17 இயக்கத் தோழர் லெனா குமார் கலந்துகொண்டு உரையாற்றினார்.   ...
இமையம் தொலைக்காட்சி விவாதம் – மீனவர் பிரச்சனை, சு.சாமி

இமையம் தொலைக்காட்சி விவாதம் – மீனவர் பிரச்சனை, சு.சாமி

 இமையம் தொலைக்காட்சியில்  மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் பங்குபெற்ற  மீனவர் பிரச்சனை, சு.சாமி குறித்த விவாதம் ...
முகப்பேரில் மீத்தேன் ஆவணப்பட திரையிடல்

முகப்பேரில் மீத்தேன் ஆவணப்பட திரையிடல்

ஆகஸ்ட் 30 அன்று சென்னை முகப்பேரில் நடைபெற்ற மீத்தேன் ஆவணப்பட திரையிடல்.   ...