Warning: include_once(/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php): failed to open stream: No such file or directory in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21

Warning: include_once(): Failed opening '/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php' for inclusion (include_path='.:') in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21
2019 – மே பதினேழு இயக்கம் – May 17 Movement
Archives for 2019

Yearly Archives: 2019

மே 17 விவசாயம் வீரவணக்கம்

முதலாளித்துவ எதிர்ப்பினை எளிய முறையில் எளிய மக்களிடம் எடுத்துரைத்த போராளி நம்மாழ்வாரின் நினைவைப் போற்றுவோம்! தற்சார்பு பொருளாதாரத்தினைக் கொண்ட தமிழ்நாட்டை உருவாக்க உழைத்திடுவோம்!

முதலாளித்துவ எதிர்ப்பினை எளிய முறையில் எளிய மக்களிடம் எடுத்துரைத்த போராளி நம்மாழ்வாரின் நினைவைப் போற்றுவோம்! தற்சார்பு பொருளாதாரத்தினைக் கொண்ட தமிழ்நாட்டை உருவாக்க உழைத்திடுவோம்! – மே பதினேழு இயக்கம் இயற்கை ...
அறிக்கைகள்​ காவல்துறை அடக்குமுறை மே 17 வாழ்வாதாரம்

சென்னை சத்தியவாணி முத்து நகர் உழைக்கும் மக்களின் குடிசைகளை அகற்றுவதை எதிர்த்து கேள்வி எழுப்பிய தோழர் இசையரசு அவர்களை தாக்கிய காவல்துறையின் அராஜகத்த்திற்கு மே 17 இயக்கம் வன்மையான கண்டனம்

சென்னை சத்தியவாணி முத்து நகர் உழைக்கும் மக்களின் குடிசைகளை அகற்றுவதை எதிர்த்து கேள்வி எழுப்பிய தோழர் இசையரசு அவர்களை தாக்கிய காவல்துறையின் அராஜகத்தை வன்மையாக கண்டிக்கிறோம் – மே பதினேழு ...
கண்காட்சி நிமிர் மே 17

“லத்தீன் அமெரிக்கா – இரத்தமும் நெருப்பும் கலந்த வரலாறு” – நிமிர் பதிப்பகத்தின் நூல் வெளியீட்டு விழா

“லத்தீன் அமெரிக்கா – இரத்தமும் நெருப்பும் கலந்த வரலாறு” நிமிர் பதிப்பகத்தின் நூல் வெளியீட்டு விழா 3 ஜனவரி 2020, வெள்ளி மாலை 5 மணி, மணியம்மை அரங்கம், பெரியார் ...
கட்டுரைகள் தனியார்மயம் பொதுக் கட்டுரைகள்

ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு ஜனவரி 15முதலே அறிமுகப்படுத்தப்படும் அபாயம்

ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு ஜனவரி 15முதலே அறிமுகம்: உலக பொது வர்த்தகக் கழகத்தில் ரேசன் கடைகளை இழுத்து மூடும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மோடி அரசு. அதனை நிறைவேற்ற ...
ஆர்ப்பாட்டம் குடியுரிமை பரப்புரை

குடியுரிமை சட்டத்திற்கு எதிரான மக்கள் இயக்கம் சார்பாக ஒருங்கிணைக்கப்பட்ட போராட்டத்தில் தோழர் திருமுருகன் காந்தி உரை

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக எழுத்தாளர்கள், திரைக்கலைஞர்கள், ஓவியர்கள், களச்செயற்பாட்டாளர்கள் பங்கேற்ற, குடியுரிமை சட்டத்திற்கு எதிரான மக்கள் இயக்கம் சார்பாக ஒருங்கிணைக்கப்பட்ட மாபெரும் போராட்டம் இன்று (26-12-2019) சென்னை சேப்பாக்கம் ...
கருத்தரங்கம் சென்னை பாசிச எதிர்ப்பு வாழ்த்துக்கள்

பெரியாரின் 46ஆவது நினைவு நாளை முன்னிட்டு திராவிடர் கழகம் சார்பில் பெரியார் திடலில் நடைபெற்ற சிறப்பு கருத்தரங்கம் – பெரியார் விருது வழங்கும் நிகழ்ச்சி

24.12.19 அன்று பெரியாரின் 46ஆவது நினைவு நாளை முன்னிட்டு திராவிடர் கழகம் சார்பில் பெரியார் திடலில் சிறப்பு கருத்தரங்கமும், பெரியார் விருது வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த வருடம் பெரியார் ...
கட்டுரைகள் தனியார்மயம் பொதுக் கட்டுரைகள் வாழ்வாதாரம் விவசாயம்

விவசாய பொருட்களுக்கான மானியங்களை பெரும் அளவில் குறைத்துவிட்ட பாஜக மோடி அரசு

உலகப்பொது வர்த்தகக் கழகத்தில் ரேஷன் கடையை மூடுவதற்கு பிஜேபி அரசு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது என்று மே 17 இயக்கம் முதன்முதலாக ஆதாரத்துடன் அறிவித்ததில் இருந்து அதனை மறுக்கிறோம் என்கிற பெயரில் ...
சாதி தனியார்மயம் மே 17 வீரவணக்கம்

கீழ்வெண்மணி படுகொலையின் 51வது ஆண்டு நினைவு நாள் இன்று. கீழ்வெண்மனி தியாகிகளுக்கு மே பதினேழு இயக்கத்தின் வீரவணக்கம்

கீழ்வெண்மணி படுகொலையின் 51வது ஆண்டு நினைவு நாள் இன்று. கீழ்வெண்மனி தியாகிகளுக்கு மே பதினேழு இயக்கத்தின் வீரவணக்கம். கூலி உயர்வு கேட்டதற்காக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் கீழ்வெண்மணி கிராமத்தில் 44 ...
அரசு அடக்குமுறை கட்டுரைகள் பொதுக் கட்டுரைகள்

மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மிக மோசமான சில முக்கிய முடிவுகள்

  நேற்று(24.12.19) டெல்லியில் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மிக மோசமான சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அதில் 1.தேசிய மக்கள் தொகை பதிவேடுக்கு ஒப்புதல் 2.சுவிஸ் வங்கி ...
அரசு அடக்குமுறை கட்டுரைகள் பொதுக் கட்டுரைகள்

பொய் புளுகு பேசுபவர்களே நிரம்பிய ஒரு கட்சி

கட்சியில் பொய் பேசுபவர்கள் இருக்கலாம். ஆனால் பொய் புளுகு பேசுபவர்களே நிரம்பிய ஒரு கட்சியை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? இதோ கடந்த ஞாயிற்றுகிழமை டெல்லியில் பேசிய பிரதமர் மோடி வாய்க்கு வந்ததையெல்லாம் ...
இந்துத்துவா குடியுரிமை திண்டுக்கல் பொதுக்கூட்டம்

இந்தியாவை மதரீதியாக பிளவுபடுத்தும் இந்திய குடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்பப்பெற வலியுறுத்தி திண்டுக்கல்லில் நடைபெற்ற பொதுக்கூட்டம்

இந்தியாவை மதரீதியாக பிளவுபடுத்தும் இந்திய குடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்பப்பெற வலியுறுத்தி, திண்டுக்கல் மாவட்ட அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து நடத்திய மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் திண்டுக்கல்லில் ...
அரசு அடக்குமுறை காவல்துறை அடக்குமுறை கோவை

கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன் அவர்களை மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் சந்திப்பு

மேட்டுப்பாளையத்தில் தீண்டாமைச் சுவரால் பலியாக்கப்பட்ட 17 பேருக்கு நீதி கேட்டு போராடியதற்காக கைது செய்யப்பட்டு, வழக்கு மேல் வழக்கு போடப்பட்டு, கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் நாகை ...
காவல்துறை அடக்குமுறை மதுரை

குடியரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி மதுரையில் மே பதினேழு இயக்கம் சார்பாக நடைபெற இருந்த போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்து தடை

குடியரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி மதுரையில் இன்று (20-12-2019) மே பதினேழு இயக்கம் சார்பாக நடைபெற இருந்த போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்து தடை விதித்திருக்கிறது. குடியுரிமை ...
அரசு அடக்குமுறை இந்துத்துவா ஊடகங்களில் மே 17

‘குடியுரிமை சட்டதிருத்தத்தை நாடு முழுவதும் எதிர்ப்பது ஏன்?’ – தொலைக்காட்சி விவாதத்தில் தோழர் திருமுருகன் காந்தி

‘குடியுரிமை சட்டதிருத்தத்தை நாடு முழுவதும் எதிர்ப்பது ஏன்?’ என்ற தலைப்பில் 17-12-2019 அன்று சன் நியூஸ் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாதத்தில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் ...
அரசு அடக்குமுறை பதாகை

பாஜக அரசே! எடப்பாடி அரசே! மக்களுக்காக போராடியதற்காக சிபிசிஐடி விசாரணை என்ற பெயரில் திருமுருகன் காந்தியை முடக்க முயலாதே!

பாஜக அரசே! எடப்பாடி அரசே! மக்களுக்காக போராடியதற்காக சிபிசிஐடி விசாரணை என்ற பெயரில் திருமுருகன் காந்தியை முடக்க முயலாதே! திருமுருகன் காந்தி மீது ஏவப்பட்டுள்ள 40-க்கும் மேற்பட்ட பொய் வழக்குகளை ...
ஊடகங்களில் மே 17 குடியுரிமை முக்கிய காணொளிகள்

இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலம் இஸ்லாமிய சிறுபான்மையினருக்கும் ஈழத்தமிழர்களுக்கும் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்து தோழர் திருமுருகன் காந்தி நேர்காணல்

இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலம் இஸ்லாமிய சிறுபான்மையினருக்கு ஏற்பட்டுள்ள நேரடி அச்சுறுத்தலை அடுத்து எழுந்த மக்கள் மற்றும் மாணவர்கள் போராட்டங்களை பாஜக அரசு கடுமையாக ஒடுக்கியது குறித்தும், மாணவர் ...
அறிக்கைகள்​ காவல்துறை அடக்குமுறை மே 17

குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு(CAB) எதிராக அமைதியாக போராடிய ஜாமியா மிலியா பல்கலைக்கழக மற்றும் அலிகார் பல்கலைக்கழக மாணவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்தி வரும் பாஜக அரசினை எதிர்த்திடுவோம்

குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு(CAB) எதிராக அமைதியாக போராடிய ஜாமியா மிலியா பல்கலைக்கழக மற்றும் அலிகார் பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசியும், காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்தியும் ...
அரசு அடக்குமுறை சென்னை பத்திரிக்கையாளர் சந்திப்பு

மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீதான தமிழக அரசின் அடக்குமுறைகளை எதிர்கொள்ளும் வழிமுறைகள் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான தோழர் நல்லக்கண்ணு அவர்களின் ஒருங்கிணைப்பில் அனைத்துக் கட்சி மற்றும் இயக்கங்களின் ஆலோசனைக் கூட்டம்

மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீதான தமிழக அரசின் அடக்குமுறைகள் குறித்து விவாதித்து, அதனை எதிர்கொள்ளும் வழிமுறைகள் குறித்து முடிவெடுப்பதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான ...
அரசு அடக்குமுறை காவல்துறை அடக்குமுறை

குடியுரிமை சட்டத்திற்க்கு எதிராக டெல்லி ஜாமியா கல்லூரி மாணவர்கள் போராட்டத்தை ஒடுக்க டெல்லி காவல்துறை மிக மூர்க்கமாக கொலைவெறி தாக்குதல்

குடியுரிமை சட்டத்திற்க்கு எதிராக டெல்லி ஜாமியா கல்லூரி மாணவர்கள் போராட்டத்தை ஒடுக்க மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் டெல்லி காவல்துறை மிக மூர்க்கமாக கல்லூரிகள் நாலாபக்கமும் சென்று மாணவர்களை ...
காவல்துறை அடக்குமுறை சாதி சென்னை

மேட்டுப்பாளையத்தில் 17 பேர் இறந்ததிற்கு நீதி கேட்டு போராடிய தோழர் நாகை திருவள்ளுவன் அவர்கள் மீது புனையபட்டுள்ள பொய் வழக்குகளை நீக்கக்கோரி மனு

மேட்டுப்பாளையத்தில் 17 பேர் இறந்ததிற்கு நீதி கேட்டு போராடிய தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன் அவர்கள் மீது புனையபட்டுள்ள பொய் வழக்குகளை நீக்கக்கோரி, தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் தலைவர் ...
ஆர்ப்பாட்டம் இந்துத்துவா சென்னை பாசிச எதிர்ப்பு

ஈழத்தமிழர்களையும், இந்திய வம்சாவளி முஸ்லிம்களையும் புறக்கணிக்கும் புதிய குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறக்கோரி சென்னையில் நடைபெற்ற போராட்டம்

ஈழத்தமிழர்களையும், இந்திய வம்சாவளி முஸ்லிம்களையும் புறக்கணிக்கும் புதிய குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறக்கோரி சட்டத்திருத்த நகல் எரிப்பு போராட்டம் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி அவர்களின் ஒருங்கிணைப்பில், ...
சென்னை நினைவேந்தல் பொதுக்கூட்டம்

தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பாக அண்ணல் அம்பேத்கரின் 63வது நினைவேந்தல் கூட்டம் – மே பதினேழு இயக்கம் பங்கேற்பு

தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பாக அண்ணல் அம்பேத்கரின் 63வது நினைவேந்தல் கூட்டம் 10-12-19 மாலை, சென்னை பட்டாளம் கலைஞர் பூங்கா அருகில் நடைபெற்றது. பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள் ...
அரசு அடக்குமுறை அறிக்கைகள்​ இந்துத்துவா மே 17

ஈழத்தமிழர்கள் மற்றும் இசுலாமியர்களுக்கு எதிரான குடியுரிமை திருத்த மசோதாவை உடனடியாக மோடி அரசே கைவிடு!

ஈழத்தமிழர்கள் மற்றும் இசுலாமியர்களுக்கு எதிரான குடியுரிமை திருத்த மசோதாவை உடனடியாக மோடி அரசே கைவிடு! சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறியவர்களின் குடியுரிமையை நிர்ணயிக்கும் குடியுரிமை திருத்த மசோதாவை மக்களவையில் நேற்று (09-12-2019) ...
சாதி பத்திரிக்கையாளர் சந்திப்பு

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பின் காரணமாக, நீலச்சட்டைப் பேரணி மற்றும் சாதி ஒழிப்பு மாநாடு வருகின்ற பிப்ரவரி மாதம் முதல் வாரத்திற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பின் காரணமாக, வரும் டிசம்பர் 22 அன்று பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக கோவையில் நடைபெறுவதாக இருந்த *நீலச்சட்டைப் பேரணி மற்றும் சாதி ஒழிப்பு மாநாடு, மீண்டும் ...
அறிக்கைகள்​ மே 17

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவின் மூலம் இந்திய ஒன்றியத்தை இந்து நாடாக மாற்ற துடிக்கும் மத்திய பாசிச பாஜக அரசின் செயலை மே பதினேழு இயக்கம் மிக வன்மையாக கண்டிக்கிறது

தற்போது நடைப்பெற்றுக்கொண்டிருக்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பாசிச பாஜக அரசானது மீண்டும் இஸ்லாமியர்களுக்கு எதிரான தன்னுடைய மதவெறியை காட்டியுள்ளது. குடியுரிமை மசோதாவின் மூலம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்து ...
ஆர்ப்பாட்டம் காவல்துறை அடக்குமுறை சாதி

மேட்டுப்பாளையத்தில் தீண்டாமைச் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் இறந்ததிற்கு நீதி கேட்டு போராடிய தோழர் நாகை திருவள்ளுவன் அவர்களை சிறையிலடைத்ததை கண்டித்து நடைபெற்றது மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

மேட்டுப்பாளையத்தில் தீண்டாமைச் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் இறந்ததிற்கு நீதி கேட்டு போராடிய நாகை திருவள்ளுவன் மீது தாக்குதல் நடத்தி, பொய்வழக்குகள் பதிந்து சிறையிலிட்டதை கண்டித்து பெரியாரிய உணர்வாளர்கள் ...
அறிக்கைகள்​ மே 17 மொழியுரிமை

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மீண்டும் இந்தியை திணிக்க மறைமுகமாக முயற்சிப்பதற்கு மே பதினேழு இயக்கம் கடும் கண்டனத்தை தெரிவிக்கிறது!

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மீண்டும் இந்தியை திணிக்க மறைமுகமாக முயற்சிப்பதற்கு மே பதினேழு இயக்கம் கடும் கண்டனத்தை தெரிவிக்கிறது! உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இந்தி மொழி பயிற்றுவிக்கப்படும் என்று கடந்த ...