ஹைட்ரோகார்பன்(மீத்தேன்) திட்டத்தினால் என்ன நடக்கும்? யாருக்காக இந்த திட்டம்? முழுமையான புரிதலை ஏற்படுத்தும் அறிவியல் பூர்வமாக விளக்கும் ஆவணப்படம். அவசியம் பார்த்துப் பகிருங்கள்..
மே பதினேழு இயக்கத்தினால் வெளியிடப்பட்டு தமிழகம் முழுதும் திரையிடப்பட்ட பாலைவனமாகும் காவிரி டெல்டா ஆவணப்படம்..