Warning: include_once(/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php): failed to open stream: No such file or directory in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21

Warning: include_once(): Failed opening '/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php' for inclusion (include_path='.:') in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21
2020 – மே பதினேழு இயக்கம் – May 17 Movement
Archives for 2020

Yearly Archives: 2020

நெல்லை வீரவணக்கம்

பேரா.தொ.பரமசிவன் அவர்களது இறுதி நிகழ்வில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை

பண்பாட்டு ஆய்வாளர், மானுடவியலாளர், திராவிட-தமிழ்த்தேசிய பேராளுமை பேரா.தொ.பரமசிவன் அவர்கள் நேற்று (24-12-2020) மறைந்ததையடுத்து, அவரது இறுதி நிகழ்வு பாளையங்கோட்டையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த இறுதி நிகழ்வில், ...
ஈழ விடுதலை மொழியுரிமை வீரவணக்கம்

பேரா.தொ.பரமசிவன் ஐயாவிற்கு மே17 இயக்கத் தோழமைகளின் புகழ் வணக்கம்

தொல்லியல் அறிஞர், மானுடவியலாளர், பண்பாட்டு ஆய்வாளர், சங்க இலக்கியத்தில் புலமை பெற்றவர், நாட்டார் வழக்காற்றியல் அறிஞர் என பன்முகத்தன்மை கொண்ட ஆளுமை ஐயா.பேரா.தொ.பரமசிவன் அவர்கள் நம்மை விட்டுப்பிரிந்தார். திராவிடஇயக்கப் பேராளுமை, ...
ஒன்றுகூடல் சமூகநீதி சென்னை வீரவணக்கம்

தந்தை பெரியாரின் 47-வது நினைவு நாள் – மே பதினேழு இயக்கம் சார்பில் சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

தந்தை பெரியாரின் 47-வது நினைவு நாளான இன்று (24-12-2020), அவரை நினைவுகூரும் விதமாக மே பதினேழு இயக்கம் சார்பில் சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் உருவ சிலைக்கு ...
சமூகநீதி பதாகை வீரவணக்கம்

தந்தை பெரியாரின் 47 ஆவது நினைவு நாள்.

தந்தை பெரியாரின் 47 ஆவது நினைவு நாள். சுதந்திர நாட்டிலே அந்நாட்டின் மகன் சூத்திரனாக முடியுமா? அந்நாட்டு மக்கள் தீண்டத்தகாதவர்களாக கருதப்படுவார்களா? சுதந்திர நாட்டிலே அந்நாட்டு மக்களை அடிமைகளென்றும், நீசர்களென்றும், ...
காவல்துறை அடக்குமுறை நெல்லை ஸ்டெர்லைட்

ஸ்டெர்லைட் போராட்ட வழக்கிற்காக தோழர் திருமுருகன் காந்தி கோவில்பட்டி நீதிமன்றம் வருகை

விதிகளை மீறி இயங்கி தூத்துக்குடியை மாசுபடுத்தி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி கடந்த 2018ம் ஆண்டு தூத்துக்குடி குமரெட்டியாபுரத்தில் 100 நாட்களுக்கு மேலாக தொடர் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு ...
காணொளிகள் முக்கிய காணொளிகள் வாழ்வாதாரம் விவசாயம்

வா தோழா வா – உழவர் போராட்ட எழுச்சிப் பாடல்

வா தோழா வா – உழவர் போராட்ட எழுச்சிப் பாடல் கார்பரேட் ஆதரவான மூன்று வேளாண் விரோத திரும்பப்பெற கோரி டில்லியை முற்றுகையிட்டு போராடி வரும் உழவர்களுக்கு ஆதரவாக மே ...
அறிக்கைகள்​ தனியார்மயம் நடப்பு செய்திகள் மின்சாரம்

தமிழ்நாடு மின்வாரிய பணிகளை தனியாரிடம் ஒப்படைப்பது, ஒப்பந்த தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டுவதற்கும் ஊழலுக்கும் வழிவகுக்கும்! தமிழ்நாடு அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது!

தமிழ்நாடு மின்வாரிய பணிகளை தனியாரிடம் ஒப்படைப்பது, ஒப்பந்த தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டுவதற்கும் ஊழலுக்கும் வழிவகுக்கும்! தமிழ்நாடு அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது! – மே பதினேழு இயக்கம் மின் பகிர்மான ...
பதாகை வாழ்வாதாரம் விவசாயம்

பாசிசம் வீழட்டும்! உழவர் போராட்டம் வெல்லட்டும்!!

பாசிசம் வீழட்டும்! உழவர் போராட்டம் வெல்லட்டும்!! ...
பொதுக் கட்டுரைகள் பொருளாதாரம் வாழ்வாதாரம்

கொரோனா காலத்தில் மோடி அரசு அறிவித்த 20 லட்சம் கோடி திட்டம் ஒரு மோசடி. உண்மை அம்பலம்

கொரோனா காலத்தில் மோடி அரசு அறிவித்த 20 லட்சம் கோடி திட்டம் ஒரு மோசடி. உண்மை அம்பலம். 2014லிருந்து இந்துத்துவ மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் இந்திய பொருளாதாரம் ...
ஆர்ப்பாட்டம் தனியார்மயம் வாழ்வாதாரம் விவசாயம்

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரியும், அதற்காக டில்லியை முற்றுகையிட்டு போராடி வரும் உழவர்களுக்கு ஆதரவாகவும் ஆர்ப்பாட்டம்

கார்பரேட்களுக்கு ஆதரவான மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரியும், அதற்காக டில்லியை முற்றுகையிட்டு போராடி வரும் உழவர்களுக்கு ஆதரவாகவும், கம்பம் நகர ஜமாத்தார்கள் சார்பாக கம்பம் பழைய தபால் ...
அறிக்கைகள்​ காஞ்சிபுரம் தனியார்மயம் வாழ்வாதாரம்

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் உள்ள மேக்னா ஆட்டோமோட்டிவ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் 85 நாட்களாக 55க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நடத்தி வருகின்ற தொழிலாளர் வேலைநிறுத்த கோரிக்கையின் மீது விரைந்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் உள்ள மேக்னா ஆட்டோமோட்டிவ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் 85 நாட்களாக 55க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நடத்தி வருகின்ற தொழிலாளர் வேலைநிறுத்த கோரிக்கையின் மீது விரைந்து ...
ஆர்ப்பாட்டம் காவல்துறை அடக்குமுறை வாழ்வாதாரம்

மே பதினேழு இயக்கத் தோழர்கள் கைது! காவல்துறையினரின் அராஜக போக்கை வன்மையாக கண்டிக்கின்றோம்!

மே பதினேழு இயக்கத் தோழர்கள் கைது! காவல்துறையினரின் அராஜக போக்கை வன்மையாக கண்டிக்கின்றோம்! சென்னை தீவுத்திடல் அருகே காந்திநகர் பகுதியில் கூவம் ஆற்றங்கரையோரம் வசிக்கும் சென்னையின் பூர்வகுடி மக்களை அப்புறப்படுத்தும் ...
சென்னை தனியார்மயம் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு முற்றுகை வாழ்வாதாரம் விவசாயம்

புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக் கோரி பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம் முற்றுகை

கார்பரேட் நலனுக்காக கொண்டுவரப்பட்டுள்ள புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக் கோரி, தலைநகர் டில்லியை முற்றுகையிட்டு வரும் உழவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் இன்று ...
அறிக்கைகள்​ தனியார்மயம் வாழ்வாதாரம் விவசாயம்

உழவர்களின் போராட்டதிற்கு ஆதரவாக நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தில் மே பதினேழு இயக்கம் பங்கேற்கிறது!

உழவர்களின் போராட்டதிற்கு ஆதரவாக நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தில் மே பதினேழு இயக்கம் பங்கேற்கிறது! இந்தியாவின் முதுகெலும்பு எனப்படும் வேளாண்மையை உழவர்களிடமிருந்து பிரித்து, அம்பானி, அதானி போன்ற கார்பரேட்களிடம் ...
இந்துத்துவா சாதி சென்னை பொதுக்கூட்டம்

புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளில் மதவெறி, சாதிவெறிக்கு எதிராக மக்கள் ஒற்றுமை உறுதிமொழி ஏற்பு கூட்டம்

புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் மதவெறி, சாதிவெறிக்கு எதிராக மக்கள் ஒற்றுமை உறுதிமொழி ஏற்பு கூட்டம், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பாக ...
அறிக்கைகள்​ இந்துத்துவா மே 17

டிசம்பர் 6, பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள்! பாசிசத்தை வீழ்த்த உறுதியேற்போம்!

டிசம்பர் 6, பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள்! பாசிசத்தை வீழ்த்த உறுதியேற்போம்! ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகளை சேர்ந்த காவித் தீவிரவாத கூட்டத்தினரால் 1992 டிசம்பர் 6 ம் ...
சென்னை வீரவணக்கம்

அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள் – மே 17 இயக்கம் மரியாதை

புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 64வது நினைவு நாளான இன்று (06-12-2020), மே பதினேழு இயக்கம் சார்பாக கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் அருகில் இருக்கும் அண்ணலில் உருவ சிலைக்கு மாலை ...
ஆர்ப்பாட்டம் ஏழு தமிழர் விடுதலை மதுரை

ஏழு தமிழர் விடுதலையை தடுக்கும் பாஜக அரசு மற்றும் தமிழக ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஏழு தமிழர்களை தமிழ்நாடு அரசு விடுவித்த பின்பும், உச்சநீதிமன்றம் அறிவுறுத்திய பின்பும், எழுவரை விடுதலையை தடுத்து நிறுத்தி வைத்திருக்கும் இந்திய ஒன்றிய பாஜக அரசையும், தமிழ்நாட்டு ஆளுநரையும் கண்டித்து, மதுரை ...
தனியார்மயம் நடப்பு செய்திகள் பதாகை வாழ்வாதாரம் விவசாயம்

டெல்லியை முற்றுகையிடும் விவசாயிகள் போராட்டம் வெல்லட்டும்!

டெல்லியை முற்றுகையிடும் விவசாயிகள் போராட்டம் வெல்லட்டும்! இந்திய அரசே! * விவசாய விரோத மூன்று வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்பப் பெறு! * அம்பானி-அதானிகளுக்கு விவசாயிகளை கூலிகளாக்கும் சட்டங்களை பாஜக ...
தனியார்மயம் வாழ்வாதாரம் விவசாயம்

விவசாயிகளோடு துணை நிற்போம்! விவசாயிகளின் போராட்டத்தை ஆதரிப்போம்!

விவசாயிகளோடு துணை நிற்போம்! விவசாயிகளின் போராட்டத்தை ஆதரிப்போம்!விவசாய விரோத மூன்று வேளாண் சட்டங்களையும் எதிர்த்து நிற்போம்! விவசாயிகள் தனித்து விடப்பட்டிருக்கிறார்கள் என்கிற இறுமாப்பில் தான் மத்திய அரசு அவர்களுடன் பேச்சுவார்த்தை ...
கல்வி சமூகநீதி மாநாடு

இட ஒதுக்கீட்டு உரிமைப் பாதுகாப்பு மாநாடு

இட ஒதுக்கீட்டு உரிமைப் பாதுகாப்பு மாநாடு பல்வேறு தேசிய இனங்கள் உள்ளடக்கிய இன்றைய இந்திய நிலப்பரப்பை ஆங்கிலேயன் இந்தியா என்ற பெயரைக்கொடுத்து அடிமைப்படுத்தி ஆட்சி நடத்திய நேரம் ஆங்கில ஆட்சியில் ...
ஆய்வுக் கட்டுரைகள் நிமிர் பொதுக் கட்டுரைகள்

மே பதினேழு இயக்கக் குரல் இணையத்தளம் வெளியீடு

நவம்பர் 27 மாவீரர் நாளை முன்னிட்டு, இன்று முதல் மே பதினேழு இயக்கக் குரல் இணையத்தளம் வெளியிடப்படுகிறது. இதில் மே பதினேழு இயக்கக் குரலில் வெளிவரும் கட்டுரைகளோடு, பல்வேறு தலைப்புகளில் ...
அறிக்கைகள்​ கல்வி சமூகநீதி நடப்பு செய்திகள்

பட்டியல் இன ( SC) பள்ளி மாணவர்கள் 60லட்சம் பேருக்கு கிடைக்கவேண்டிய கல்வி உதவித்தொகையை இரத்து செய்த இந்துத்துவ மோடி அரசை கண்டிக்கின்றோம்

பட்டியல் இன ( SC) பள்ளி மாணவர்கள் 60லட்சம் பேருக்கு கிடைக்கவேண்டிய கல்வி உதவித்தொகையை இரத்து செய்த இந்துத்துவ மோடி அரசை கண்டிக்கின்றோம் – மே17 இயக்கம் ஓவ்வொரு மாநிலங்களிலும் ...
பதாகை மே 17 வாழ்வாதாரம்

தமிழினம் காக்க அணியமாவோம்!

தமிழினம் காக்க அணியமாவோம்! தொடர்புக்கு 9884072010 ...
அறிக்கைகள்​ தனியார்மயம் நடப்பு செய்திகள் மே 17

மோடி அரசே! தொழிலாளர்களின் வேலை நேரத்தை அதிகப்படுத்தும் ’தொழில் பாதுகாப்பு , சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் 2020’ என்ற சட்டத்தை உடனடியாக திரும்ப பெறு

மோடி அரசே! தொழிலாளர்களின் வேலை நேரத்தை அதிகப்படுத்தும் ’தொழில் பாதுகாப்பு , சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் 2020’ என்ற சட்டத்தை உடனடியாக திரும்ப பெறு – மே 17 ...
மீனவர் வாழ்த்துக்கள்

உலக மீனவர்கள் நாள் வாழ்த்துகள்!

நவம்பர் 21, 1997 அன்று ஆசிய நாடுகளின் மீனவ பிரதிநிதிகள் ஒன்றிணைந்து, மீனவர் வாழ்வையும் மீன்பிடித் தொழிலையும் மேம்படுத்த டெல்லியில் மாநாடு ஒன்றை நடத்தினர். அதில் வேர்ல்டு ஃபாரம் ஆஃப் ...
இணைய வழி கருத்தரங்கம் மீனவர் மீனவர் உரிமை

தமிழ்நாட்டு மீனவர்களை ஒடுக்கும் மீன்வள மசோதா! நாம் செய்ய வேண்டியது என்ன? – இணையவழி கருத்தரங்கம்

தமிழ்நாட்டு மீனவர்களை ஒடுக்கும் மீன்வள மசோதா! நாம் செய்ய வேண்டியது என்ன? மே17 இயக்கத்தின் சார்பாக நடைபெறும் இணையவழி கருத்தரங்கில், பூவுலகின் நண்பர்கள் தோழர் வெற்றிச்செல்வன் மற்றும் மே 17 ...
இந்துத்துவா ஊடகங்களில் மே 17 காணொளிகள்

வேல் யாத்திரை என்ற பெயரில் தமிழ்நாட்டில் கலவரம் உண்டாக்க முயலும் பாஜக அரசியலின் பின்னணி – தோழர் திருமுருகன் காந்தி நேர்காணல்

வேல் யாத்திரை என்ற பெயரில் தமிழ்நாட்டில் கலவரம் உண்டாக்க முயலும் பாஜக அரசியலின் பின்னணியை விளக்குகிறார் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி. ...