Archives for 2018

Yearly Archives: 2018

நீர் ஆதாரம் முற்றுகை

நெய்வேலியில் கூடுவோம்

நாளை 10-4-2018 நெய்வேலியில் கூடுவோம். தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு, காவிரி உரிமை மீட்புக் குழு மற்றும் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் முற்றுகை. ...
சென்னை நீர் ஆதாரம் பொதுக்கூட்டம் மாவட்டம்

தாம்பரத்தில் நடைபெற்ற காவிரி உரிமை மீட்க எழுச்சிப் பொதுக்கூட்டம்

காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையான 378 டி.எம்.சி என்பது 192 ஆக குறைக்கப்பட்டு, அது தற்போது 177.25 டி.எம்.சியாக உச்சநீதிமன்றத்தினால் குறைக்கப்பட்டிருப்பது அநீதி என்பதை முன்னிறுத்தியும், 378 டி.எம்.சியே எங்கள் கோரிக்கை ...
அறிக்கைகள்​ நீர் ஆதாரம் மே 17

தமிழக இளைஞர்களே! காவிரி உரிமை கிடைக்கும் வரை IPL போட்டிகளை புறக்கணியுங்கள்!

தமிழக இளைஞர்களே! காவிரி உரிமை கிடைக்கும் வரை IPL போட்டிகளை புறக்கணியுங்கள்! பிரேசிலில் கால்பந்து உலகக் கோப்பை நடைபெற்ற போது, அதனை எதிர்த்து போராடிய சாதாரண ஏழை மக்கள், அதுவரையில் ...
ஆர்ப்பாட்டம் தஞ்சை நீர் ஆதாரம் மாவட்டம்

காவிரி உரிமை மீட்க தஞ்சாவூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்தும், 177.25 டி.எம்.சியாக தமிழ்நாட்டின் தண்ணீர் குறைக்கப்பட்டது அநீதி என்பதை முன்னிறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் தஞ்சாவூரில் மே பதினேழு இயக்கத்தினால் 06-4-2018 அன்று நடத்தப்பட்டது. ...
காணொளிகள் சென்னை நீர் ஆதாரம் பொதுக்கூட்டம் மாவட்டம் முக்கிய காணொளிகள்

காவிரி உரிமையை முழங்கும் மாபெரும் பொதுக்கூட்டம். தாம்பரத்தில் கூடுவோம்

இப்போது நாம் ஒன்று திரண்டு நின்றே ஆக வேண்டும். நாம் தாம்பரத்தில் நின்று எழுப்புகின்ற முழக்கம் டெல்லியை அச்சுறுத்த வேண்டும். தமிழனாக வாருங்கள். ஏப்ரல் 7, சனி மாலை 5 ...
ஆர்ப்பாட்டம் கரூர் நீர் ஆதாரம் மாவட்டம்

காவிரி உரிமைக்காக கரூரில் ஆர்ப்பாட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமலும், தமிழனின் தண்ணீரை தடுத்தும் துரோகம் இழைக்கும் இந்திய அரசினைக் கண்டித்து மே பதினேழு இயக்கம் சார்பில் கரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் 04-04-2018 புதன் அன்று ...
ஊடகங்களில் மே 17 காணொளிகள் நீர் ஆதாரம்

சன் நியூஸ் தொலைக்காட்சியில் காவிரி தொடர்பான விவாதத்தில் தோழர் திருமுருகன் காந்தி

02.04.2018 அன்று சன் நியூஸ் தொலைக்காட்சியில் ‘தொடரும் போராட்டங்கள், மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பு’ குறித்த விவாதத்தில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி பங்கேற்று பதிவு செய்த ...
ஊடகங்களில் மே 17 காணொளிகள் நீர் ஆதாரம்

காவிரி: கைவிரித்தது யார்? | புதிய தலைமுறை விவாதத்தில் திருமுருகன் காந்தி

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ‘காவிரி உரிமை’ குறித்து விவாதத்தில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி பங்கேற்று பதிவு செய்த கருத்துக்கள்   https://www.youtube.com/watch?v=ULSUMZH2hgo ...
ஆர்ப்பாட்டம் தஞ்சை நீர் ஆதாரம் மாவட்டம்

தஞ்சாவூரில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத இந்திய அரசினைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

அன்பான தஞ்சை வாழ் தோழர்களே! உங்கள் வீட்டு மண்ணில் மீத்தேனும், நிலக்கரியும் எடுத்தால் உங்களுக்கு சம்மதமா? காவிரி பாய்ந்த தஞ்சை மண் பாலைவனமாக நம் கண் முன்னே ரசாயனக் குப்பையாக ...
நீர் ஆதாரம் பத்திரிக்கையாளர் சந்திப்பு

காவிரி உரிமை வென்றெடுக்க பத்திரிக்கையாளர் சந்திப்பு

காவிரி உரிமை வென்றெடுக்க பெரியாரிய- தமிழ்த்தேசிய-அம்பேத்கரிய- முற்போக்கு கட்சி-இயக்கங்கள் இணைந்து இன்று (04-04-2018) பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தப்பட்டது. இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் மே பதினேழு இயக்கமும் பங்கேற்றது. அதில் கீழ்காணும் ...
நீர் ஆதாரம் பொதுக்கூட்டம் மீத்தேன் திட்டம்

காவிரி உரிமை முழக்க பொதுக்கூட்டம் – தாம்பரம் சென்னை

காவிரி உரிமை மீட்டிட பெருந்திரளாய் சென்னை தாம்பரத்தில் கூடுவோம். 370 டி.எம்.சியும், காவிரி மேலாண்மை வாரியமுமே எங்கள் கோரிக்கை. நாம் பெருந்திரளாக திரண்டு நிற்பதே இந்திய அரசுக்கு அழுத்தத்தினைக் கொடுக்கும். ...
ஒன்றுகூடல் நீர் ஆதாரம் பரப்புரை மீத்தேன் திட்டம்

காவிரி உரிமை – மதுரை ஒன்று கூடல்

காவிரி உரிமை மீட்கவும், தமிழ்நாட்டின் உரிமையான 370 டி.எ,.சியினை வலியுறுத்தியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் கண்டன ஒன்று கூடல் மதுரையில் நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் தோழர்களை சூழ்ந்து ...
நியூட்ரினோ போராட்டங்கள்

தோழர் சிவகாசி ரவி அவர்களுக்கு வீரவணக்கம்

நியூட்ரினோ எதிர்ப்பு போராட்டத்தில் தீக்குளித்து உயிர்விட்ட மதிமுக தோழர் சிவகாசி ரவி அவர்களுக்கு வீரவணக்கம். தோழரின் இழப்பே இறுதியானதாக இருக்கட்டும். போராட்டத்தினை வலிமைப்படுத்துவோம். ...
நீர் ஆதாரம் மீத்தேன் திட்டம் முற்றுகை

காவிரி உரிமை – இந்திய அரசின் சாஸ்திரி பவன் முற்றுகை

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் இந்திய அரசின் அலுவலகமான சாஸ்திரி பவன் இன்று மே பதினேழு இயக்கத்தினால் முற்றுகையிடப்பட்டது. இந்த போராட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், தமிழர் ...
ஆர்ப்பாட்டம் நீர் ஆதாரம் மீத்தேன் திட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத இந்திய அரசை கண்டித்து ஒன்றுகூடல்

மதுரையில் ஏப்ரல் 1 அன்று மாலை ஒன்றுகூடல். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத இந்திய அரசைக் கண்டித்து ஒன்றுகூடல். ஏப்ரல் 1, ஞாயிறு மாலை 5 மணி, TM கோர்ட், ...
நீர் ஆதாரம் மீத்தேன் திட்டம் முற்றுகை

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து சாஸ்திரி பவன் முற்றுகை

 2-ஏப்ரல்-2018  திங்கள்கிழமை காலை நம் உரிமைக்கான போராட்டம். வீதிக்கு வா தோழா. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத இந்திய அரசின் அலுவலகமான சாஸ்திரி பவன் முற்றுகை. இடம்: சாஸ்திரி பவன், ...
காணொளிகள் தனியார்மயம் நீர் ஆதாரம் மீத்தேன் திட்டம் முக்கிய காணொளிகள் முற்றுகை

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய அரசின் சாஸ்திரி பவன் முற்றுகை

https://www.youtube.com/watch?v=UDjb0Qh3gZk   காவிரி உரிமையில் தமிழர்களுக்கு இந்திய ஒன்றிய அரசு செய்யும் துரோகம் உச்சத்தினை தொட்டிருக்கிறது. இதற்கு மேலும் நாம் அமைதியாக வேடிக்கை பார்க்க முடியாது. இதற்கு மேலும் நம் ...
தனியார்மயம் நீர் ஆதாரம் மீத்தேன் திட்டம் முற்றுகை

தஞ்சாவூரில் ஓ.என்.ஜி.சி முற்றுகைப் போராட்டம்

காவிரி டெல்டாவினை பாலைவனமாக்கும் வகையில் எண்ணெய், எரிவாயு எடுப்பதற்கான ஒப்பந்தங்களை மேற்கொண்டு வரும் ஓ.என்.ஜி.சியினை தமிழ்நாட்டை நாட்டு விரட்டுவோம் என்ற முழக்கத்துடன் ஓ.என்.ஜி.சி முற்றுகைப் போராட்டம் தஞ்சாவூரில் பல்வேறு கட்சிகள் ...
தனியார்மயம் நீர் ஆதாரம் மீத்தேன் திட்டம் முற்றுகை

தமிழகத்திலிருந்து ONGCயை விரட்டியடிக்க தஞ்சையில் ஒன்றுக்கூடுவோம்

தமிழகத்திலிருந்து ONGCயை விரட்டியடிக்க, நாளை தஞ்சையில் ஒன்றுக்கூடுவோம். ONGC முற்றுகைப்போராட்டத்தில் மே பதினேழு இயக்கம் பங்கேற்கிறது. ஒட்டுமொத்த தமிழகத்தையும் பாலைவனமாக்குவதற்கு காஞ்சிபுரம்- இராமநாதபுரம் வரையுள்ள காவேரி டெல்டா பகுதிகளில் எண்ணெய்/ ...
அரசு அடக்குமுறை இந்துத்துவா சாதி பொதுக்கூட்டம்

மனிதநேய ஜனநாயக கட்சியின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா

மனிதநேய ஜனநாயக கட்சியின் மூன்றாம் ஆண்டு துவக்க விழாவினையொட்டி, அக்கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான தோழர் தமிமுன் அன்சாரி தலைமையில், மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத போக்கினை கண்டித்து ...
அரசு அடக்குமுறை ஆர்ப்பாட்டம்

மத்தியஅரசு பணி நியமனங்களில் தமிழர்களின் வேலை வாய்ப்பு உரிமை பறிக்கப்படுவதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு பணி நியமனங்களில் தமிழர்களின் வேலை வாய்ப்பு உரிமை பறிக்கப்படுவதைக் கண்டித்து தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் 22-3-2018 அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ...
இந்துத்துவா சாதி

அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரியநாராயண சாஸ்திரியை திரும்பப்பெறு

சென்னை அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தை காவிமயாக்கும் பாஜகாவின் அடியாள் தமிழக கவர்னரை கண்டிக்கின்றோம். தமிழை ‘நீசபாசை’ என்று சொன்ன சாஸ்திரிக்கு தமிழகத்தில் என்ன வேலை? கவர்னருக்கும் காவிகும்பல்களுக்கும் காவடி தூக்கும் ...
அரசு அடக்குமுறை தனியார்மயம் நீர் ஆதாரம் மாநாடு

ஒக்கி புயலால் பாதிக்கப்பட்டோரின் உரிமை மீட்பு மாநாடு

ஒக்கி புயலால் பாதிக்கப்பட்டோரின் உரிமை மீட்பு மாநாடு “ஒக்கி புயலால் பாதிக்கப்பட்டோர் உரிமை மீட்பு கூட்டமைப்பின் சார்பில் மார்ச் 18 அன்று ஞாயிறு காலை சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்றது. ...
அரசு அடக்குமுறை இந்துத்துவா

காவி பயங்கரவாதிகளின் ரதயாத்திரையை கண்டித்து போராட்டம்

ராமராஜ்ஜியம் அமைப்போம் என்றும், இந்து நாடாக மாற்றுவோம் என்றும் ரத யாத்திரை மேற்கொள்ளும் விஷ்வ இந்து பரிஷத் மற்றும் காவி பயங்கரவாத பார்ப்பனிய கும்பலைக் கண்டித்து பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த ...
தனியார்மயம் நீர் ஆதாரம் பொதுக்கூட்டம் மீத்தேன் திட்டம்

புதுச்சேரியில் காவிரி உரிமை மீட்பு பொதுக்கூட்டம்

காவிரி பங்கீடு குறித்தான தீர்ப்பில் தமிழ்நாட்டின் பங்கீட்டு அளவு 192 டி.எம்.சி-லிருந்து 177.25 டி.எம்.சி ஆக குறைக்கப்பட்டதைக் கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைத்திட வலியுறுத்தியும், தமிழர் நிலத்தினை ...
ஆர்ப்பாட்டம் இந்துத்துவா

பாப்புலர் ஃபரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மீது தடையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

பாப்புலர் ஃபரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மீது ஜார்க்கண்ட் மாநில பாஜக அரசு விதித்துள்ள தடையைக் கண்டித்தும், தடையை உடனே நீக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் சென்னையில் 16-3-18 அன்று மதச்சார்பற்ற, ...
புதுச்சேரியில்  காவிரி உரிமை மீட்பு பொதுக்கூட்டம்.

புதுச்சேரியில் காவிரி உரிமை மீட்பு பொதுக்கூட்டம்.

மார்ச் 18, ஞாயிறு மாலை 5 மணி, பேருந்து நிலையம் எதிரில், சுதேசி மில் அருகில், புதுச்சேரி. https://www.youtube.com/watch?v=h7qel3lEBmE ...
தமிழர்களின் நதிநீர் உரிமையைப் பற்றி முழங்குவோம்.

தமிழர்களின் நதிநீர் உரிமையைப் பற்றி முழங்குவோம்.

தமிழர்களின் நதிநீர் உரிமையைப் பற்றி முழங்குவோம். நமது விவசாயத்தை அழிக்கும் இந்தியாவின் விவசாயக் கொள்கைகளைப் பற்றிப் பேசுவோம். மீத்தேன், ஹைட்ரோகார்பன் என நமது மண்ணை பாலைவனமாக்கும் இந்திய அரசின் சதித்திட்டங்களைப் ...