தோழர் சிவகாசி ரவி அவர்களுக்கு வீரவணக்கம்

நியூட்ரினோ எதிர்ப்பு போராட்டத்தில் தீக்குளித்து உயிர்விட்ட மதிமுக தோழர் சிவகாசி ரவி அவர்களுக்கு வீரவணக்கம்.

தோழரின் இழப்பே இறுதியானதாக இருக்கட்டும். போராட்டத்தினை வலிமைப்படுத்துவோம்.

Leave a Reply