Archives for November 2017

Monthly Archives: November 2017

பரப்புரை

தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் சார்பில் தமிழக காவல்துறை தலைமை இயக்குநரிடம் மனு கையளிக்கப்பட்டது.

நெல்லை மாவட்டத்தில் வழக்கறிஞர் செம்மணிக்கு எதிரான காவல்துறை அத்துமீறல், சூழலியல் போராளி முகிலன் காவல்துறையினரால் கடத்தல், மயிலாடுதுறை பேராசிரியர் ஜெயராமன் மீது புது வழக்கு, கருத்துப் படம் வரைந்த பாலா ...
பரப்புரை

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் அவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

குண்டர் சட்டம் ஏவப்பட்டு சிறை மீண்டு விடுதலையாகி வந்த மே பதினேழு இயக்க தோழர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சியின் தோழர்கள் டைசன் மற்றும் அருண்குமார் ஆகியோர் சிறையில் ...
காணொளிகள் பரப்புரை

கார்ட்டூனிஸ்ட் பாலாவின் கைதைக் கண்டித்து பத்திரிக்கையாளர் சந்திப்பு

தோழர் கார்ட்டூனிஸ்ட் பாலாவின் கைதைக் கண்டித்து சமூக செயற்பாட்டாளர்கள் பத்திரிக்கையாளர்கள் மற்றும் கலைஞர்கள் ஒன்று சேர்ந்து நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில் மே பதினேழு இயக்கம் கலந்துகொண்டு பதிவு செய்த கருத்துக்கள். ...
கட்டுரைகள் பரப்புரை

திருவண்ணாமலையில் கடனை வசூலிக்க குண்டர்களை வைத்து விவசாயியை அடித்துக் கொன்றிருக்கிறது வங்கி.

திருவண்ணாமலை போந்தை கிராமத்தில் ட்ராக்டர் கடனை வசூலிக்க குண்டர்களை வைத்து திரு. ஞானசேகரன் என்கிற விவசாயியை அடித்துக் கொன்றிருக்கிறது வங்கி. 10 லட்சம் கோடி வரா-கடனை (NPA) கார்ப்பரேட்டுகளிடம் இருந்து வசூலிக்க ...
காணொளிகள்

கருத்து சுதந்திரத்திற்கான எந்த ஒரு ஜனநாயக வெளியும் இல்லாத ஒரு காட்டாட்சி முறையில் இந்த அரசு நடந்துகொண்டுவருகிறது.

கருத்து சுதந்திரத்திற்கான எந்த ஒரு ஜனநாயக வெளியும் இல்லாத ஒரு காட்டாட்சி முறையில் இந்த அரசு நடந்துகொண்டுவருகிறது. –  திருமுருகன் காந்தி   ...
கார்ட்டூனிஸ்ட் பாலா வீட்டிற்கு வந்திருக்கிறோம்…

கார்ட்டூனிஸ்ட் பாலா வீட்டிற்கு வந்திருக்கிறோம்…

கார்ட்டூனிஸ்ட் பாலா வீட்டிற்கு வந்திருக்கிறோம்… வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவரை கைது செய்ய வந்த காவலர்கள், காவலர் உடுப்பிலோ, அடையாள அட்டையினை காண்பித்தோ உள்நுழையவில்லை. வழக்கறிஞருக்கோ , நண்பர்களுக்கோ விவரம் ...
காணொளிகள்

பேராசிரியர் ஜெயராமன் மீது தேசத்துரோக வழக்கு பற்றிய விவாதத்தில் மே பதினேழு இயக்கத் தோழர்.

பேராசிரியர் ஜெயராமன் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டதையடுத்து காவேரி தொலைக்காட்சியில் 30-10-2017 அன்று நடைப்பெற்ற விவாதத்தில் மே பதினேழு இயக்கத் தோழர் கொண்டல் சாமி கலந்துக்கொண்டு கருத்துக்களை பதிவு ...
காணொளிகள் பரப்புரை போராட்டங்கள்

சென்னை ஆற்றங்கரை ஓரத்தில் இருந்து 55,000 குடும்பங்கள் வெளியேற்றப்படுவதை கண்டித்து பத்திரிக்கையாளர் சந்திப்பு.

தமிழக அரசால் சென்னை ஆற்றங்கரை ஓரத்தில் இருந்து 55,000 குடும்பங்கள் வெளியேற்றப்படுவதை கண்டித்தும், ஆற்றுப்பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கும் கார்பரேட், தனியார் வணிக நிறுவனங்களை அப்புறப்படுத்தாமல், ஏழை எளிய மக்களுக்கு விரோதமாக ...