Archives for November 2017

Monthly Archives: November 2017

காணொளிகள்

செவிலியர்கள் போராட்டத்திற்கு துணைநிற்போம் – மே பதினேழு இயக்கம்

தமிழகத்திலிருக்கும் வேலைகளில் வெளியாட்களை கொண்டுவந்துகொண்டிருக்கும் தமிழக அரசு செவிலியர்களையும் வெளிமாநிலத்திலிருந்து கொண்டுவர துடிக்கிறதா? போராடும் செவிலியர்களுக்கு கேட்பது அடிப்படை உரிமையே அதை செய்து கொடுப்பது தான் அரசின் வேலை. அதைவிடுத்து ...
காணொளிகள்

சுவிட்சர்லாந்து மாவீரர் நாள் நிகழ்வில் தோழர் திருமுருகன் காந்தி உரை.

தமிழீழ இனப்படுகொலையிலிருந்து நாம் உணர வேண்டியது என்ன? இனி நாம் செய்ய வேண்டியது என்ன? தமிழீழ விடுதலைக் கோரிக்கையை நாம் எப்படி முன்னகர்த்தப் போகிறோம்? விரிவான உரை. அவசியம் பார்த்து ...
“மாவீரர் நாள்” வீரவணக்க நிகழ்வில்  தோழர் திருமுருகன் காந்தி உரையாற்ற உள்ளார்.

“மாவீரர் நாள்” வீரவணக்க நிகழ்வில் தோழர் திருமுருகன் காந்தி உரையாற்ற உள்ளார்.

சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழீழ “மாவீரர் நாள்” வீரவணக்க நிகழ்வில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். நிகழ்வின் நேரடி ...
பரப்புரை

மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவோம்.

தமிழீழ விடுதலைக்காக உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவோம். தமிழீழ விடுதலையை மீட்க உறுதியேற்போம். “..சமாதான முயற்சியின் பாதுகாவலர் என உரிமை கோரி, இலங்கையின் இனப்பிரச்சினையில் ஆர்வமும் அக்கறையும் காட்டிய ...
பரப்புரை

மாவீரர் நாள் கார்த்திகை 27

”..மனிதனின் சிந்தனைத் தெறிப்பிலே, சுதந்திரமும் சமத்துவமும் கூடிக்குலவும் ஒரு வாழ்வை அவன் கண்டுகொண்டான். சாதி, சமய, பேதங்கள் ஒழிந்த, அநீதியும் அட்டூழியங்களும் அகன்ற, சூழ்ச்சிகளும் சுரண்டல்களும் நீங்கிய, கொந்தளிப்புக்களும் நெருக்கடிகளும் ...
கட்டுரைகள் பரப்புரை

தமிழக அரசே! செவிலியர்களை பணிநிரந்தரம் செய்! – மே பதினேழு இயக்கம் அறிக்கை

MRB தேர்வின் அடிப்படையில் தேர்வான அனைவருக்கும் இரண்டு ஆண்டுகளில் பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்ற உறுதிமொழியினை தமிழக அரசு தொடர்ச்சியாக மறுத்து வருகிறது. செவிலியர் படிப்பு முடித்த அனைவருக்கும் ...
பரப்புரை

பெரம்பலூரில் மூடப்படும் ரேசன் கடைகள்-புத்தக அறிமுகம் மற்றும் கருத்தரங்கம்.

பெரம்பலூரில் ”மூடப்படும் ரேசன் கடைகள்-புத்தக அறிமுகம் மற்றும் கருத்தரங்கம்” நவ.26 ஞாயிறு மாலை 5 மணி, அஸ்வின்ஸ் பார்ட்டி ஹால், புதிய பேருந்து நிலையம் எதிரில், பெரம்பலூர். பெரம்பலூர் மற்றும் ...
ஆவணங்கள் பரப்புரை

மதுரை பழங்காநத்தத்தில் “உருவாக்குவோம் தற்சார்பு தமிழ்நாடு” பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

மதுரை பழங்காநத்தத்தில் நவம்பர் 19, 2017 ஞாயிறு மாலை “உருவாக்குவோம் தற்சார்பு தமிழ்நாடு” என்ற பெயரில் தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம் மே பதினேழு இயக்கத்தினால் நடத்தப்பட்டது. பொதுக்கூட்ட மேடைக்கு ...
காணொளிகள் தனியார்மயம் பரப்புரை முக்கிய காணொளிகள்

கார்பரேட்கள் நலனுக்காக அப்புறப்படுத்தப்படும் சென்னையின் பூர்வகுடிகள்

சென்னை மாநகரத்தை உருவாக்கி அதன் பொருளாதாரத்தின் அடித்தளமாக நிற்கும் ஏழை எளிய மக்களை குப்பையைப் போல ஊருக்கு வெளியே எறியும் அராஜக அரசும், நிர்வாகமும். கார்ப்பரேட் கைக்கூலிகளாக சொந்த மக்களை ...
காணொளிகள் பரப்புரை பொதுக்கூட்டம் முக்கிய காணொளிகள்

உருவாக்கிடுவோம் தற்சார்பு தமிழ்நாடு – மதுரை பொதுக்கூட்டத்தில் தோழர் திருமுருகன் காந்தி உரை

மதுரை பழங்காநத்தம் நடராசா திரையரங்கம் அருகே 19-11-2017 ஞாயிறு மாலை நடைபெற்ற “உருவாக்கிடுவோம் தற்சார்பு தமிழ்நாடு” என்னும் தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டத்தில், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் ...
நீர் ஆதாரம் போராட்டங்கள்

உண்ணாவிரத போராட்டம் – நிலத்தடி நீர் பாதுகாப்பு இயக்கம்

தெற்கு தோழப்பண்ணை, திருப்புளியங்குடி, சாமியாத்து, சிவராமமங்களம், மணல்குண்டு ஆகிய பகுதிகளில் மணல் கொள்ளையினை தடுக்க வலியுறுத்தியும், தாமிரபரணியில் மணல் குவாரி அமைக்கும் முடிவினை கைவிட வலியுறுத்தியும் ஸ்ரீவைகுண்டத்தில் நிலத்தடி நீர் ...
ஈழ விடுதலை காணொளிகள் பரப்புரை முக்கிய காணொளிகள்

தமிழீழ மாணவர்களின் போராட்டத்திற்கு துணை நிற்போம் – மே 17 இயக்கம்

தமிழீழ மாணவர்களின் போராட்டத்திற்கு துணை நிற்போம் – மே பதினேழு இயக்கம் தமிழீழ போர்க் கைதிகளை விடுவிக்க சொல்லி போராட்டத்தினை முன்னெடுத்திருக்கும் யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு நாம் துணை நிற்க ...
தனியார்மயம் பரப்புரை பொதுக்கூட்டம்

உருவாக்குவோம் தற்சார்பு தமிழ்நாடு – மதுரை பொதுக்கூட்டம்

மதுரை பழங்காநத்தத்தில் நவம்பர் 19 ஞாயிறு மாலை “உருவாக்குவோம் தற்சார்பு தமிழ்நாடு” என்ற பெயரில் தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம் மே பதினேழு இயக்கத்தினால் நடத்தப்பட்டது. பொதுக்கூட்ட மேடைக்கு – ...
தனியார்மயம் பரப்புரை பொதுக்கூட்டம்

மதுரையில் தமிழின உரிமை மீட்பு எழுச்சி பொதுக்கூட்டம்

. தற்சார்பு தமிழ்நாடு உருவாக்கிட திரண்டெழுவோம். தமிழின உரிமை மீட்பு எழுச்சி பொதுக்கூட்டம் இடம் : நடராசா (ஜெயம்) திரையரங்கம் அருகில், பழங்காநத்தம், மதுரை. நாள் : 19-11-2017, ஞாயிற்றுக்கிழமை, ...
அறிக்கைகள்​ பரப்புரை மே 17

சமீபத்தில் வெளியான ஒரு பேட்டியில் நாம் தமிழர் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் திரு.சீமான் அவர்கள் தெரிவித்திருந்த கருத்திற்கு மறுப்பு தெரிவித்து மே பதினேழு இயக்கம் வெளியிடும் விளக்க அறிக்கை

அன்பான தோழர்களுக்கு, சமீபத்தில் வெளியான ஒரு பேட்டியில் நாம் தமிழர் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் திரு.சீமான் அவர்கள் தெரிவித்திருந்த கருத்திற்கு மறுப்பு தெரிவித்து மே பதினேழு இயக்கம் வெளியிடும் விளக்க ...
அரசு கவின் கலைக்கல்லூரி மாணவர் பிரகாஷின் மரணத்திற்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்

அரசு கவின் கலைக்கல்லூரி மாணவர் பிரகாஷின் மரணத்திற்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்

சென்னை அரசு கவின் கலைக்கல்லூரி இறுதி ஆண்டு மாணவர் பிரகாஷின் மரணத்திற்கு நீதி கேட்டு இன்று (15-11-2017) சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மரணத்திற்கு காரணமான இந்துத்துவ ...
அறிக்கைகள்​ காணொளிகள் போராட்டங்கள் முக்கிய காணொளிகள் மே 17

இராமேசுவரம் மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் துப்பாக்கிச்சூடு

இராமேசுவரம் மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒரு மீனவர் படுகாயமடைந்தார். இராமேசுவரம் அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களின் மீது ரப்பர் குண்டுகளை பயன்படுத்தித் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். உலகத்திலேயே தன் ...
காணொளிகள் முக்கிய காணொளிகள்

தமிழ்த் தேசியம் என்றால் என்ன? – விரிவாக விளக்குறார் தோழர் திருமுருகன் காந்தி.

விரிவாக விளக்குறார் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி. நேர்காணலின் முழு காணொளி இந்த இணைப்பில்..அவசியம் காணவும்: https://www.youtube.com/watch?v=lQJ7pkdfH0k நன்றி : Red Pix ...
கட்டுரைகள் பரப்புரை

பாளையங்கோட்டை சிறையில் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்தினை துவக்கி இருக்கும் தோழர்.முகிலன் முன்வைத்திருக்கும் கோரிக்கைகள்.

பாளையங்கோட்டை சிறையில் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்தினை துவக்கி இருக்கும் தோழர்.முகிலன் முன்வைத்திருக்கும் கோரிக்கைகள். அனைவரும் வாசித்து பரப்புரை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். போராடும் தோழருக்கு துணை நிற்பது நம் கடமை. – ...
பரப்புரை போராட்டங்கள்

வேலூரில் “மூடப்படும் ரேசன் கடைகள்” புத்தக அறிமுகக் கூட்டம் மற்றும் கருத்தரங்கம்.

ரேசன் கடைகளை மூடுவதற்கும், விவசாய மானியங்களை நிறுத்துவதற்கும் உலக வர்த்தக கழகத்தில்(WTO) இந்திய அரசு கையெழுத்திட்ட ஒப்பந்தம் குறித்து விளக்கும் புத்தகத்தை அறிமுகப்படுத்தி, அந்த ஒப்பந்தத்தின் பின்னணிகளை முழுமையாக விளக்குகிறோம். ...
பரப்புரை போராட்டங்கள்

கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு இறுதி நேரத்தில் காவல்துறை அனுமதியை ரத்து செய்திருக்கிறது.

’தமிழகத்தில் தொடர்ந்து வரும் அடக்குமுறைக்கு’ எதிராக இன்று நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு இறுதி நேரத்தில் காவல்துறை அனுமதியை ரத்து செய்திருக்கிறது. கடந்த செவ்வாய்க்கிழமை அனுமதி வழங்குவதாக சொன்ன காவல்துறை, ...
இன்று 9-11-2017 மாலை 6 மணிக்கு காவேரி நியூஸ் கலந்துரையாடலில்  தோழர் அருள்முருகன் பங்கேற்கிறார்.

இன்று 9-11-2017 மாலை 6 மணிக்கு காவேரி நியூஸ் கலந்துரையாடலில் தோழர் அருள்முருகன் பங்கேற்கிறார்.

இன்று 9-11-2017 மாலை 6 மணிக்கு காவேரி நியூஸ் (Cauvery news) தொலைக்காட்சியில் தமிழீழ அரசியல் தொடர்பான கலந்துரையாடலில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் அருள்முருகன் பங்கேற்கிறார். வாய்ப்புள்ள ...
போராட்டங்கள்

அடக்குமுறைக்கு எதிராக திரள்வோம்.

விவசாயியை கொலை செய்த அதிகாரிகளுக்கு பாதுகாப்பு, இறந்த விவசாயி மீது வழக்கு! இசக்கிமுத்து குடும்பம் தீயில் வேகுது, கந்துவட்டி குண்டர்களுக்கு இரண்டடுக்கு பாதுகாப்பு! தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் சமூக ...
பரப்புரை

மோடியின் ‘பணமதிப்பிழப்பு’ நடவடிக்கையால் உருக்குலைந்து போன கட்டுமான துறை.

மோடி நவம்பர் 08’2016இல் அறிவித்த 500 மற்றும் 1000ரூபாய் நோட்டு செல்லாதென்ற அமைப்புசாரா துறை (informal sector) இன் மீது தொடுத்த போர் ஆகும். அதை மறைப்பதற்காகவே கருப்பு பணம் ...
பரப்புரை

மோடி ஏவிய ’பணமதிப்பிழப்பு’ எனும் பேய் இந்தியாவிலுள்ள ஜவுளி துறையின் பொருளாதாரத்தை சிதைத்த கொடூரம்.

ஜவுளித்துறையை (TEXTILE) பொறுத்தவரையில் இந்தியாவில் 10.5கோடி மக்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை வழங்கிக்கொண்டிருந்த ஒரு துறை. 2025இல் இது மேலும் 5கோடி பேருக்கு கூடுதலாக வேலையை வழங்குமென்று கணகிடப்பட்டது. இப்படிப்பட்ட ...
கட்டுரைகள் பரப்புரை

’பணமதிப்பிழப்பு’ நடவடிக்கை என்ற பெயரில் மோடி மற்றும் அவரது சகாக்கள் அடித்த அந்தர் பல்டிகள்.

1.நவம்பர் 08.2016 அன்று இரவிலிருந்து கருப்பு பணத்தை ஒழிக்க, கள்ளநோட்டுகளை ஒழிக்க, ஊழலை ஒழிக்க நாட்டில் 86% புழக்கத்திலுள்ள 500 மற்றும் 1000 ரூபாயை நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தார். ...
காணொளிகள்

நவம்பர் 8.. கருப்புப் பண ஒழிப்பல்ல. ஏழை எளிய மக்களின் கருப்பு நாள்.

கடந்த 2016 நவம்பர் 8 அன்று 500,1000 ரூபாய் நோட்டுகளை தடை செய்து மோடி அறிவித்து, இதன் மூலம் இந்தியாவில் கருப்புப் பணம் ஒழியப் போகிறது என்று மிகப் பெரிய ...