“மாவீரர் நாள்” வீரவணக்க நிகழ்வில் தோழர் திருமுருகன் காந்தி உரையாற்ற உள்ளார்.

- in பரப்புரை

சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழீழ “மாவீரர் நாள்” வீரவணக்க நிகழ்வில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.

நிகழ்வின் நேரடி ஒளிபரப்பு இந்த youtube இணைப்பில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

Leave a Reply