Archives for May 2020

Monthly Archives: May 2020

அறிக்கைகள்​ கல்வி சமூகநீதி மே 17

பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இழைக்கப்படும் சமூக அநீதி

தமிழர்களை வஞ்சித்த இந்திய மோடி அரசு! ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும் மருத்துவ கல்லூரிகளில் குறிப்பிட்ட மருத்துவ இடங்களை மத்திய தொகுப்பு கொடுக்க வேண்டும். அப்படி கொடுக்கப்படும் மத்திய அரசின் இடங்களில் ...
தனியார்மயம் மின்சாரம்

மின்சாரம் முழுவதையும் தனியார்மயமாக்கப்படுவதற்கான முன்னோட்ட கூட்டத்தை நடத்தி முடித்த மோடி

மின்சாரம் முழுவதையும் தனியார்மயமாக்கப்படுவதற்கான முன்னோட்ட கூட்டத்தை நடத்தி முடித்த மோடி இந்தியாவில் தொழில்த்துறை உட்பட பல துறைகள் வளர்ச்சி அடைந்ததென்றால் அதில் மின்சாரத்தின் பங்கு முதன்மையானது. அப்படிப்பட்ட மின்சாரத்தை தொடர்ந்து ...
ஆய்வுக் கட்டுரைகள் கட்டுரைகள் நிமிர் மே 17

மே பதினேழு இயக்கக் குரல் – மின்னிதழ்

மே பதினேழு இயக்கக் குரல் – மின்னிதழ் வரலாற்றிலிருந்து இன்றுவரை எப்படியெல்லாம் தமிழின உரிமைகள் மீது தாக்குதல் தொடுக்கப்படுகிறது என்பதையும், அதை தமிழர்கள் எவ்வாறு ஒற்றுமையுடன் எதிர்த்து போராடினார்கள் என்பதையும் ...
அறிக்கைகள்​ மே 17 வாழ்வாதாரம்

அரசுப்பணிகளில் புதிய பணியிடங்கள் உருவாக்க தமிழ் நாடு அரசு தடைவிதித்திருப்பதை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது!

அரசுப்பணிகளில் புதிய பணியிடங்கள் உருவாக்க தமிழ் நாடு அரசு தடைவிதித்திருப்பதை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது! கொரோனா தடுப்பு நடவடிக்கைகளினால் அரசிற்கு ஏற்பட்டுள்ள செலவினங்களை ஈடு செய்யும் விதமாக, ...
காவல்துறை அடக்குமுறை வீரவணக்கம் ஸ்டெர்லைட்

மே 22 – தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகளுக்கு வீரவணக்கம்!

மே 22 – தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகளுக்கு வீரவணக்கம்! ஸ்டெர்லைட் நச்சு ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட 15 தமிழர்களுக்கு வீரவணக்கத்தினை செலுத்துவோம்! விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிவினால் ...
தனியார்மயம் புதுவை மின்சாரம்

புதுவை யூனியன் பிரதேசத்தின் மின்சார நிர்வாகத்தை முழுமையாக தனியாருக்கு தாரை வார்க்கிறார்கள்

ஏழை சாமானிய விவசாய மக்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதில் பாஜகவினருக்கு மட்டற்ற மகிழ்ச்சி மானியவிலை-இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் சட்ட திருத்தத்தை இப்படியாக கிரண்பேடி அவர்கள் வழிமொழிகிறார் புதுவை யூனியன் பிரதேசத்தின் ...
ஈழ விடுதலை நினைவேந்தல்

தமிழீழமெனும் விடுதலைக் கோரிக்கையை தமிழ்நாடு தன் உயிரில் ஏந்தி இருக்கிறது

நினைவேந்தல் பதாகைகள், விளக்கு ஏந்தி பலநூறு புகைப்படங்கள், ஆயிரக்கணக்கான பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என தமிழினப்படுகொலைக்கு நினைவேந்தினர். அரசின் அடக்குமுறைகள், அவதூறுகள் என்பவற்றையெல்லாம் தூர எறிந்துவிட்டு தமிழீழம் எனும் பெருங்கனவிற்காக ...
ஈழ விடுதலை கட்டுரைகள் பொதுக் கட்டுரைகள்

விடுதலைப்புலிகள் மீது தொடர்ந்து அவதூறுகளைக் கட்டமைத்தது பார்ப்பனீய பத்திரிக்கைகள்

விடுதலைப்புலிகள் மீது தொடர்ந்து அவதூறுகளைக் கட்டமைத்தது பார்ப்பனீய பத்திரிக்கைகள். ‘தி இந்து’ பத்திரிக்கை இதில் முதலிடம் வகித்தது. புலிகள் மீதான பொய் செய்திகளை தொடர்ந்து பரப்பினார்கள் என்.ராமும், சோ.ராமசாமியும். ஒருவர் ...
தமிழ்த்தேசியம் பதாகை மே 17 வாழ்த்துக்கள்

தமிழ் சிந்தனை மரபின் முன்னோடி பண்டிதர் அயோத்திதாசர் பிறந்தநாள் இன்று!

தமிழ் சிந்தனை மரபின் முன்னோடி பண்டிதர் அயோத்திதாசர் பிறந்தநாள் இன்று! சாதிய சித்தாந்தத்திற்கும், ஆரிய வைதீகத்திற்கும் எதிராக வலிமையாக குரல் கொடுத்தவர். சாதி ஒழிப்பிற்காக 1891-ல் ‘திராவிட மகாஜனசபை’யை நிறுவியர். ...
கொரோனா பொருளாதாரம் வாழ்வாதாரம்

தொழிலாளர்களுக்கு பிஜேபி மோடி அரசின் உச்சபட்ச துரோகம்

தொழிலாளர்களுக்கு பிஜேபி மோடி அரசின் உச்சபட்ச துரோகம். கொரோனா ஊரடங்கின் போது தொழிலாளர்களுக்கு முதலாளிகள் கண்டிப்பாக ஊதியம் கொடுக்க வேண்டுமென்று கடந்த மார்ச் 29’2020இல் மோடி அரசு அறிவித்த அறிவிப்பை ...
ஈழ விடுதலை நினைவேந்தல்

தமிழீழ இனப்படுகொலைக்கான 11ம் ஆண்டு நினைவேந்தல் – புகைப்பட தொகுப்பு

தமிழீழ இனப்படுகொலைக்கான 11ம் ஆண்டு நினைவேந்தல், மே பதினேழு இயக்கம் சார்பாக 17-05-2020 ஞாயிறன்று நடைபெற்றது. அதில் பங்கேற்ற தோழர்கள் தங்கள் வீடுகளில் மாலை 6 மணியளவில் கோரிக்கை பதாகைகள் ...
ஈழ விடுதலை நினைவேந்தல்

தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் நிகழ்வு

தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் நிகழ்வு மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைக்கப்பட்டது. தமிழீழ இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை நடத்த வேண்டும், தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கைக முன்வைத்து, ...
அறிக்கைகள்​ ஈழ விடுதலை நினைவேந்தல் மே 17

தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தலை அனுசரிக்கவிடாமல் தடுத்து மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைவர் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி அவர்களை கைது செய்த தமிழக அரசையும், காவல்துறையையும் வன்மையாக கண்டிக்கிறோம்

தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தலை அனுசரிக்கவிடாமல் தடுத்து மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைவர் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி அவர்களை கைது செய்த தமிழக அரசையும், காவல்துறையையும் வன்மையாக கண்டிக்கிறோம். தமிழீழ ...
இணைய வழி போராட்டம் கொரோனா

மத்திய மாநில அரசுகளின் ஊரடங்கு அரசியலைக் கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சி ஒருங்கிணைக்கும் கண்டனப் போராட்டத்திற்கு மே17 இயக்கம் ஆதரவு

மத்திய மாநில அரசுகளின் ஊரடங்கு அரசியலைக் கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சி ஒருங்கிணைக்கும் கண்டனப் போராட்டத்திற்கு மே17 இயக்கத்தின் ஆதரவு உரை. ...
பரப்புரை

தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் – வீட்டிலிருந்து குடும்பத்துடன் நினைவேந்துங்கள்!

தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் 17-05-2020 நடைபெறுகிறது. அதற்கான நிகழ்ச்சி நிரல். தோழர்கள் அதற்கேற்றவாறு ஆயத்தப்படுத்திக் கொள்ளவும்.   மாலை வீட்டிலிருந்து குடும்பத்துடன் நினைவேந்துங்கள்! புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து இனப்படுகொலையை ...
நீர் ஆதாரம் விவசாயம்

மீண்டும் காவிரி டெல்டாவில் ONGC, பாதுகாக்கப்பட்ட வேளான் மண்டல அறிவிப்பு பொய்யா?

மீண்டும் காவிரி டெல்டாவில் ONGC, பாதுகாக்கப்பட்ட வேளான் மண்டல அறிவிப்பு பொய்யா? தமிழக அதிமுக அரசு பிப்ரவரி 20’2020இல் காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக சிறப்பு சட்டமியற்றி ...
அறிக்கைகள்​ ஈழ விடுதலை நினைவேந்தல்

மே17 இயக்கம் ஒருங்கிணைக்கும் ஈழத்தமிழர்களுக்கான 11ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு தோழமை கட்சி இயக்கங்கள் ஆதரவு

மே17 இயக்கம் ஒருங்கிணைக்கும் ஈழத்தமிழர்களுக்கான 11ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு தோழமை கட்சி இயக்கங்கள் ஆதரவு ***************************************************************************************** மே 17 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! – இலங்கை தமிழினப் படுகொலையில் நீதிக்காக ...
கொரோனா மீனவர்

தமிழக அரசே, ஈரான் நாட்டிற்கு கூலி வேலைக்கு சென்ற மீனவர்களை மீட்டிடு!

தமிழக அரசே, ஈரான் நாட்டிற்கு கூலி வேலைக்கு சென்ற மீனவர்களை மீட்டிடு! – மே பதினேழு இயக்கம் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடுகளுக்கிடையேயான போக்குவரத்து தடைபட்டுள்ள நிலையில், ஈரான் ...
கொரோனா

உத்திரபிரதேசத்தில் சொந்த ஊருக்கு திரும்பும் வெளிமாநில தொழிலாளர்கள் 21 பேர் இறப்பு

இன்று (16.05.20) காலையில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வெளிமாநில தொழிலாளர்கள் ஒரு வண்டியில் சொந்த ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். வண்டி உத்திரபிரதேச மாநிலம் அவுரியா மாவட்டத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது இதில் ...
தமிழ்த்தேசியம் மே 17 வீரவணக்கம்

தமிழ்த்தேசிய போராளி புலவர் கலியபெருமாள் அவர்களின் நினைவுநாளில் அவருக்கு மே17 இயக்கம் வீரவணக்கத்தை செலுத்துகிறது.

தமிழ்த்தேசிய போராளி புலவர் கலியபெருமாள் அவர்களின் நினைவுநாளில் அவருக்கு மே17 இயக்கம் வீரவணக்கத்தை செலுத்துகிறது. இன்று நமக்குக் கிடைத்திருக்கிற உரிமைகள் யாவும் யாரோ இட்ட பிச்சை அல்ல.பல தலைவர்களின் இடைவிடாத ...
ஈழ விடுதலை நினைவேந்தல்

Light a Candle to Commemorate Eelam Tamil Genocide!

Light a Candle to Commemorate Eelam Tamil Genocide! May 17, 2020, 6:30 PM We will never forget Genocide! Conduct internarional investigation into ...
கொரோனா

ஆம்பூரில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மே17 இயக்கம் சார்பில் நிவாரண உதவி

ஆம்பூரில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மே17 இயக்கம் சார்பில் உதவி செய்யப்பட்டது. ...
கல்வி சமூகநீதி

ஆர்எஸ்எஸ்-பாஜகவினால் பிற்படுத்தப்பட்டோருக்கு இழைக்கப்படும் அநீதி! மருத்துவ மேற்படிப்பில் உயர்சாதியினர் பயன்பெறும் வகையில் OBC பிரிவினரின் இடஒதுக்கீடு உரிமைகள் பறிக்கப்படுவதை வன்மையாக கண்டிக்கிறோம்!

ஆர்எஸ்எஸ்-பாஜகவினால் பிற்படுத்தப்பட்டோருக்கு இழைக்கப்படும் அநீதி! மருத்துவ மேற்படிப்பில் உயர்சாதியினர் பயன்பெறும் வகையில் OBC பிரிவினரின் இடஒதுக்கீடு உரிமைகள் பறிக்கப்படுவதை வன்மையாக கண்டிக்கிறோம்! – மே பதினேழு இயக்கம் சமீபத்தில் வெளிவந்த ...
ஈழ விடுதலை நினைவேந்தல்

மே 17, 2020 ஞாயிறு மாலை தமிழீழ இனப்படுகொலைக்கு வீட்டிலிருந்து நினைவேந்துவோம்! ட்விட்டர் இணையதளத்தில் பரப்புரை செய்வோம் !!

மே 17, 2020 ஞாயிறு மாலை தமிழீழ இனப்படுகொலைக்கு வீட்டிலிருந்து நினைவேந்துவோம்! ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை தமிழர் கடலான மெரீனா கடற்கரையின் கண்ணகி சிலை ...
கொரோனா

சென்னை எம்ஜிஆர் நகர் மற்றும் ஒட்டகபாளையம் பகுதியில் மே17 இயக்கத்தின் சார்பாக நிவாரண உதவிகள்

சென்னை எம்ஜிஆர் நகர் மற்றும் ஒட்டகபாளையம் பகுதியில் இருக்கும் கந்தன் மற்றும் 60வயது முதாட்டி உஷா என்பவர்கள் இந்த ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்து அவர்களுக்கு மே17 இயக்கத்தின் சார்பாக ...
கொரோனா திருப்பத்தூர்

திருப்பத்தூர் தொழுநோயாளிகள் குடியிருப்பில் இருக்கும் குடும்பங்களுக்கு மே17 இயக்கத்தின் சார்பாக தேவையான பொருட்கள் வழங்கப்பட்டது

திருப்பத்தூர் மாவட்டத்த்திலுள்ள தொழுநோயாளிகள் குடியிருப்பில் இருக்கும் குடும்பங்கள் இந்த ஊரடங்கால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார்கள். அவர்களுக்கு மே17 இயக்கத்தின் சார்பாக தேவையான பொருட்கள் கொடுக்கப்பட்டது. ...