Archives for March 2020

Monthly Archives: March 2020

ஆர்ப்பாட்டம் குடியுரிமை சேலம்

சேலம் கோட்டை பகுதியில் CAA-NRC-NPR சட்டங்களை எதிர்த்து நடைபெறும் தொடர் போராட்ட்த்தில் மே 17 இயக்கம் பங்கேற்பு

சேலம் கோட்டை பகுதியில், CAA-NRC-NPR சட்டங்களை எதிர்த்து சேலம் ஷஹீன்பாக் என்னும் தொடர் போராட்ட்த்தின் 14-ம் நாளான நேற்று (01-03-20) மே பதினேழு இயக்கம் பங்கெடுத்தது. தோழர் திருமுருகன் காந்தி ...
ஆர்ப்பாட்டம் குடியுரிமை திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மே 17இயக்கம் பங்கேற்பு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகிலுள்ள ஓர் கிராமத்தில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நேற்று (01-03-20) நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன்குமார் கலந்துகொண்டு ...
ஆர்ப்பாட்டம் குடியுரிமை சென்னை

டெல்லியில் போராடிய இஸ்லாமியர்களை குறிவைத்து தாக்கி கொலை செய்த பிஜேபி மற்றும் சங் பரிவார் கும்பலை கண்டித்து அனைத்து ஜனநாயக இயக்கங்களும் பங்குபெரும் மாபெரும் ஆர்ப்பாட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடுபவர்களை ஒடுக்க வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு டெல்லியில் போராடிய இஸ்லாமியர்களை குறிவைத்து தாக்கி 42 பேரை கொலை செய்த பிஜேபி மற்றும் சங் பரிவார் ...
குடியுரிமை திருவாரூர் பொதுக்கூட்டம்

திருவாரூரில் CAA, NRC, NPR போன்ற மக்களை பிளவுபடுத்தும் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தில் மே 17 இயக்கம் பங்கேற்பு

திருவாரூர் மன்னார்குடி சாலை கூத்தாநல்லூர் லெட்சுமாங்குடி காவல் நிலையம் அருகில், CAA, NRC, NPR போன்ற மக்களை பிளவுபடுத்தும் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தின் ...
ஈழ விடுதலை கண்காட்சி

தமிழீழ இனப்படுகொலையின் குற்றாவாளிகளை அம்பலப்படுத்தி, இலங்கை அரசின் மீது சர்வதேச விசாரணை நடத்திட வலியுறுத்தி ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் முன்பு புகைப்பட ஆவணக் கண்காட்சி

தமிழீழ இனப்படுகொலையின் குற்றாவாளிகளை அம்பலப்படுத்தி, இலங்கை அரசின் மீது சர்வதேச விசாரணை நடத்திட வலியுறுத்தி அனைத்துலக மனித உரிமை சங்கம் மற்றும் மே பதினேழு இயக்கம் இணைந்து ஜெனீவாவில் ஐ.நா ...
குடியுரிமை நாமக்கல் பொதுக்கூட்டம்

நாமக்கல் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை சார்பாக, குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி நடைபெற்ற ஜனநாயக வாழ்வுரிமை பாதுகாப்பு பொதுகூட்டத்தில் மே பதினேழு இயக்கம் பங்கேற்பு

நாமக்கல் பூங்கா சாலையில் 29-02-20 சனிக்கிழமை மாலை 8 மணி அளவில் நாமக்கல் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை சார்பாக, குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி நடைபெற்ற ...
குடியுரிமை பொதுக்கூட்டம் மதுரை

மதுரை கூடல் நகர் சகாயமாதா ஆலயத்தில் அனைத்து கிறிஸ்தவர்கள் கூட்டமைப்பு மற்றும் சனநாயக அமைப்புகள் ஒருங்கிணைத்த CAA, NRCயை திரும்ப பெற வலியுறுத்தும் பொது மக்கள் கூடுகையில் மே 17 இயக்கம் பங்கேற்பு

மதுரை கூடல் நகர் சகாயமாதா ஆலயத்தில் அனைத்து கிறிஸ்தவர்கள் கூட்டமைப்பு மற்றும் சனநாயக அமைப்புகள் ஒருங்கிணைக்கும் குடியுரிமை திருத்த சட்டம் CAA, தேசிய குடிமக்கள் பதிவேடு NRC-யை திரும்ப பெற ...
குடியுரிமை சென்னை பத்திரிக்கையாளர் சந்திப்பு

CAA,NPR,NRC -யை திரும்பப் பெற வலியுறுத்தியும் டெல்லியில் இசுலாமியர்கள் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களைக் கண்டித்தும் பத்திரிக்கையாளர் சந்திப்பு

CAA,NPR,NRC -யை திரும்பப் பெற வலியுறுத்தியும் டெல்லியில் இசுலாமியர்கள் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களைக் கண்டித்தும் மே பதினேழு இயக்கம் மற்றும் படைப்பாளிகள் இணைந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்! தோழர் திருமுருகன் ...