Archives for February 2019

Monthly Archives: February 2019

இந்துத்துவா

திருமுருகன் காந்தி அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து வரும் இந்துத்துவ கும்பல்களுக்கு எதிராக சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார்

மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களுக்கு தொடர்ச்சியான கொலை மிரட்டல்களை விடுத்து வரும் இந்துத்துவ கும்பல்களுக்கு எதிராக சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. தொடர்ச்சியாக ...
ஆர்ப்பாட்டம் சென்னை ஸ்டெர்லைட்

தோழர் முகிலன் எங்கே? தமிழக அரசே பதில் சொல்! – சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

ஸ்டெர்லைட் படுகொலை குறித்த ஆவணங்களை கடந்த பிப்ரவரி 15 அன்று வெளியிட்ட சூழலியல் போராளி தோழர் முகிலன் அன்றிரவே காணமல் போனார். அவரை கண்டுபிடிக்கும் முயற்சியில் தமிழக அரசின் மெத்தன ...
இந்துத்துவா சாதி

மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் திருமுருகன் காந்தி மற்றும் பிரவீன்குமார் சென்னை G.T நீதிமன்றம் வருகை

SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதை எதிர்த்து கடந்த 2018 ஏப்ரல் மாதம் போராட்டம் நடத்தியதற்காக போடப்பட்ட வழக்கிற்கு இன்று சென்னை G.T நீதிமன்றத்தில் மே பதினேழு ...
பரப்புரை

முகிலன் அவர்களை விரைந்து கண்டுபிடிக்க வலியுறுத்தி கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

முகிலன் அவர்களை விரைந்து கண்டுபிடிக்க வலியுறுத்தி கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தோழமை அமைப்புகள் மற்றுமொ மே பதினேழு இயக்கம் இணைந்து மனுவை கையளித்தனர். #WhereIsMugilan ...
ஊடகங்களில் மே 17 கல்வி

New Indian Express-ன் EDEX சிறப்பிதழில் வெளிவந்துள்ள திருமுருகன் காந்தியின் பேட்டி.

New Indian Express-ன் EDEX சிறப்பிதழில் வெளிவந்துள்ள திருமுருகன் காந்தியின் பேட்டி. Why Thirumurugan Gandhi believes that no one will be brought to justice for ...
ஆர்ப்பாட்டம் சென்னை ஸ்டெர்லைட்

சூழலியல் போராளி முகிலனை மீட்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

முகிலன் எங்கே எனக் கேட்டு ஒன்று கூடுவோம். அனைவரும் வாருங்கள். ஸ்டெர்லைட் படுகொலையின் உண்மையை வெளியிட்ட முகிலன் எங்கே? – மே பதினேழு இயக்கம் 9884072010 ...
திருச்சி பத்திரிக்கையாளர் சந்திப்பு ஸ்டெர்லைட்

தோழர் முகிலன் அவர்களை உடனே மீட்க வலியுறுத்தி திருச்சியில் பத்திரிக்கையாளர் சந்திப்பு

தோழர் முகிலன் எங்கே என்ற கேள்வியை முன்வைத்தும், அவரை உடனே மீட்க வலியுறுத்தியும் தோழமை இயக்கங்கள் இணைந்து திருச்சியில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ...
சாதி திருச்சி மாநாடு

தமிழ்ப்புலிகள் கட்சியின் “சாதி ஆணவப்படுகொலை எதிர்ப்பு” மாநாட்டில் மே பதினேழு இயக்கம் பங்கேற்பு

திருச்சியில் தமிழ்ப்புலிகள் கட்சியின் சார்பில் அதன் தலைவர் நாகை திருவள்ளுவன் தலைமையில் நடைபெற்ற “சாதி ஆணவப்படுகொலை எதிர்ப்பு” மாநாட்டில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கலந்து கொண்டு ...
கல்வி பதாகை மே 17

இந்திய மோடி அரசே! 5 மற்றும் 8-ம் வகுப்பு குழந்தைகளுக்கு பொதுத்தேர்வை திணிக்காதே!

இந்திய மோடி அரசே! 5 மற்றும் 8-ம் வகுப்பு குழந்தைகளுக்கு பொதுத்தேர்வை திணிக்காதே! இது குழந்தைகள் மீதான வன்கொடுமை! ஏழை மாணவர்களை பள்ளிகளை விட்டு வெளியேற்றும் சூழ்ச்சியை பாஜக அரசு செய்கிறது. ...
தனியார்மயம்

மோடி அரசே BSNL மக்கள் சொத்து! அழிக்காதே!

மோடி அரசே BSNL மக்கள் சொத்து! அழிக்காதே! BSNL ஊழியர்களின் போராட்டம் வெல்லட்டும்! குஜராத்தி மார்வாடி நிறுவனங்களான Jio, Airtel, Idea போன்றவற்றின் லாபத்திற்காக BSNL-ஐ அழிக்கிறது மோடி அரசு. ...
அறிக்கைகள்​ ஸ்டெர்லைட்

ஸ்டெர்லைட் படுகொலையின் புதிய ஆதாரத்தை வெளியிட்ட தோழர் முகிலன் எங்கே? தமிழக அரசே பதில் சொல்!

ஸ்டெர்லைட் படுகொலையின் புதிய ஆதாரத்தை வெளியிட்ட தோழர் முகிலன் எங்கே? தமிழக அரசே பதில் சொல்! ஸ்டெர்லைட் போராட்டத்தில் வன்முறையை திட்டமிட்டு ஏவி துப்பாக்கிச் சூட்டை காவல்துறையே நடத்தியது எனும் ...
ஈழ விடுதலை பொதுக்கூட்டம் மொழிப்போர்

மதுரையில் நடைபெற்ற தமிழின எழுச்சிப் பொதுக்கூட்டம்

மொழிப்போர் ஈகியர் மற்றும் மாவீரர் முத்துக்குமாரின் 10ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, தமிழின எழுச்சிப் பொதுக்கூட்டம், மதுரை பெத்தானியாபுரம் குரு திரையரங்கம் அருகில், 16-02-2018 அன்று மாலை மே ...
ஏழு தமிழர் விடுதலை பொதுக்கூட்டம் மதுரை வாழ்வாதாரம்

மதுரையில் தமிழின எழுச்சிப் பொதுக்கூட்டம்

பிப்ரவரி 16 மதுரையில் கூடுவோம்! தமிழின எழுச்சிப் பொதுக்கூட்டம் சிறப்புரை: * திருமுருகன் காந்தி * நாகை திருவள்ளுவன் * அருள்முருகன் * புருசோத்தமன் * பிரவீன்குமார் தமிழின உரிமைகள், ...
கருத்தரங்கம் கல்வி

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் குழுமத்தின் சார்பில் நடைபெற்ற THINK EDU கருத்தரங்கில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பங்கேற்பு

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் குழுமத்தின் சார்பில் நடைபெற்ற THINK EDU எனும் கல்வி குறித்தான கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கலந்து கொண்டு ...
பொதுக்கூட்டம் மொழியுரிமை வாழ்வாதாரம்

புதுக்கோட்டையில் நடைபெற்ற தமிழ் இனம் காப்போம் உரிமை முழக்க பொதுக் கூட்டம்

கடந்த 09.02.19 அன்று மாலை புதுக்கோட்டையில் மே17 இயக்கத்தின் சார்பில் முத்துக்குமார் நினைவு நாளை முன்னிட்டு தமிழ் இனம் காப்போம் உரிமை முழக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் ...
கட்டுரைகள் பொதுக் கட்டுரைகள் வாழ்வாதாரம்

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019ம் மத்திய பிஜேபி அரசின் நயவஞ்சகமும்

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019ம் மத்திய பிஜேபி அரசின் நயவஞ்சகமும் இன்று பாராளுமன்றத்தில் ”குடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019” வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது. ஒருவேளை இந்த வாக்கெடுப்பில் இந்த மசோதா வென்றுவிட்டால் ...
அறிக்கைகள்​ ஈழ விடுதலை

பிப்12.முருகதாசன் நினைவுநாள், நம் முன்னாலுள்ள கடைமைகள்

பிப்12.முருகதாசன் நினைவுநாள், நம் முன்னாலுள்ள கடைமைகள் ————————–————————–————————– 2009 பிப்ரவரி 12இல் ஜெனிவாவிலுள்ள ஐ.நா மன்றத்தின் வாயில் முன் நின்று கொண்டு ஒரு இளைஞர் இப்படி சொன்னான். ”என் மக்கள் ...
அறிக்கைகள்​ ஏழு தமிழர் விடுதலை பதாகை

தமிழக ஆளுநரே! 28 ஆண்டுகளாக செய்யாத குற்றத்திற்காக சிறையில் வாடும் எமது 7 தமிழர்களை உடனடியாக விடுதலை செய்

தீர்ப்பு எழுதிய நீதிபதி சொல்லிவிட்டார் இவர்களை விடுவிக்கலாமென்று ! விசாரித்த விசாரணை அதிகாரிகள் சொல்லி விட்டார்கள் இவர்களை விடுவிக்கலாமென்று ! மேல்முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம் சொல்லிவிட்டது இவர்களை விடுதலை ...
ஆர்ப்பாட்டம் இந்துத்துவா திருப்பூர்

திருப்பூரில் மோடியை எதிர்த்து நடைபெற்ற கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்

மோடியின் தமிழக வருகையை எதிர்த்து கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் இன்று (10-02-2019) நடத்தப்பட்டது. இதில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்களும், பெரும் திரளான தோழர்களும் ...
ஆர்ப்பாட்டம் இந்துத்துவா ஈழ விடுதலை சென்னை

இனப்படுகொலையாளன் இராசபக்சேவை அழைத்து விழா நடத்தும் ஹிந்து பத்திரிக்கையை கண்டித்து சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த இனப்படுகொலையாளன் இராசபக்சேவை அழைத்து வந்து பெங்களூரில் விழா நடத்தும் ஹிந்து பத்திரிக்கையை கண்டித்தும், அந்த விழாவில் பிஜேபியின் அமைச்சர்கள் கலந்துகொள்வதை கண்டித்தும் கண்டண ஆர்ப்பாட்டத்தை மே ...
ஆர்ப்பாட்டம் இந்துத்துவா திருப்பூர்

திருப்பூர் வரும் மோடிக்கு எதிராக பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்!

நாளை 10-2-2019 திருப்பூர் வரும் மோடிக்கு எதிராக பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்! பணமதிப்பிழப்பு, GST என்று சிறு, குறு தொழில்களை முற்றிலுமாக நசுக்கிய மோடியே திரும்பிப் ...
ஆர்ப்பாட்டம் இந்துத்துவா ஈழ விடுதலை பெங்களூர்

பெங்களூரில் ராஜபக்சே மற்றும் தி இந்துவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

பெங்களூரில் ராஜபக்சே மற்றும் தி இந்துவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம். தி இந்து பத்திரிக்கை பெங்களூரில் நடைபெறும் தனது கருத்தரங்கிற்கு இனப்படுகொலையாளன் ராஜபக்சேவை அழைத்திருப்பதைக் கண்டித்து மே பதினேழு இயக்கம் ...
ஆர்ப்பாட்டம் ஈழ விடுதலை பெங்களூர்

பெங்களூரில் ஆர்ப்பாட்டம் நடைபெறுமிடம் மாற்றப்பட்டுள்ளது

*பெங்களூரில் ஆர்ப்பாட்டம் நடைபெறுமிடம் மாற்றப்பட்டுள்ளது :* #FreedomPark #Bangalore வணக்கம் தோழர்களே, நாளை சனிக்கிழமை காலை தமிழர் விரோத இந்து பத்திரிக்கையை கண்டித்தும்,பெங்களூரில் நடைபெறும் அதன் நிகழ்விற்கு வருகை தரும் ...
ஆர்ப்பாட்டம் ஈழ விடுதலை சென்னை

இனப்படுகொலையாளன் ராசபக்சே வருகையை கண்டித்தும் அவரை அழைத்த ‘தி இந்து’வை கண்டித்தும் ஆர்ப்பாட்டம்

தமிழினத்தை அழித்த இனப்படுகொலையாளன் ராசபக்சே வருகையை கண்டித்தும், அவரை அழைத்த ‘தி இந்து’வை கண்டித்தும் ஆர்ப்பாட்டம். நாள் & நேரம்: 8-2-2019, வெள்ளி மாலை 4 இடம்: வள்ளுவர் கோட்டம்,சென்னை. ...
இந்துத்துவா கருத்தரங்கம் கோவை

கோவையில் நடைபெற்ற சமூக நீதி பாதுகாப்பு கருத்தரங்கம்

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலின மக்கள் அல்லாத உயர் சாதியினருக்கு அரசியல் சாசன விரோதமாக 10 சதவீத இட ஒதுக்கீடு என்று மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மசோதா சமூகநீதிக்கு எதிரானது ...
ஈழ விடுதலை புதுக்கோட்டை பொதுக்கூட்டம்

புதுக்கோட்டையில் பிப்ரவரி 9 அன்று மே பதினேழு இயக்கம் நடத்தும் பொதுக்கூட்டம்

*புதுக்கோட்டையில் பிப்ரவரி 9 அன்று மே பதினேழு இயக்கம் நடத்தும் பொதுக்கூட்டம்* மாவீரர் முத்துக்குமார் நினைவு நாளையொட்டி, ‘தமிழினம் காப்போம்’ உரிமை முழக்கப் பொதுக்கூட்டம். *சிறப்புரை* திருமுருகன் காந்தி கே.எம்.செரீப் ...
அறிக்கைகள்​ ஈழ விடுதலை மே 17

இனப்படுகொலையாளி ராஜபக்சேவை சிறப்பு விருந்தினராக அழைத்திருக்கும் ‘தி இந்து’ பத்திரிக்கை

சுதந்திரத்திற்காகவும் உரிமைக்காகவும் பேசிய பல ஊடகவியலாளர்களை கொலை செய்த ராஜபக்சேவை சிறப்பு விருந்தினராக அழைத்திருக்கிறது ‘தி இந்து’ பத்திரிக்கை. தமிழினப்படுகொலை நடத்தப்பட்ட பொழுதும் அதற்கு முன்பும், பின்பும் அந்த இனப்படுகொலையை ...
இந்துத்துவா கருத்தரங்கம் கோவை

கோவையில் மே பதினேழு இயக்கம் நடத்தும் சமூகநீதி பாதுகாப்பு கருத்தரங்கம்

*கோவையில் மே பதினேழு இயக்கம் நடத்தும் சமூகநீதி பாதுகாப்பு கருத்தரங்கம்* பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் அல்லாத உயர்சாதிக்கான 10% இட ஒதுக்கீடு சமூக நீதிக்கு எதிரானது. 6 ...