கோவையில் நடைபெற்ற சமூக நீதி பாதுகாப்பு கருத்தரங்கம்

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலின மக்கள் அல்லாத உயர் சாதியினருக்கு அரசியல் சாசன விரோதமாக 10 சதவீத இட ஒதுக்கீடு என்று மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மசோதா சமூகநீதிக்கு எதிரானது என்பதை விளக்கும் கருத்தரங்கம் கோவை அண்ணாமலை அரங்கத்தில் 7-2-2019 புதன் அன்று மே பதினேழு இயக்கத்தினால் நடத்தப்பட்டது.

இந்த கருத்தரங்கத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கோவை ராமகிருஷ்ணன், திராவிட தமிழர் கட்சியின் தலைவர் வெண்மணி, திராவிடர் விடுதலைக் கழகத்தின் கோவை மாவட்ட பொறுப்பாளர் நேருதாஸ், தமிழர் விடியல் கட்சியின் மாணவர் பாசறை பொறுப்பாளர் நவீன் மற்றும் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் பிரவீன்குமார் ஆகியோர் ஏன் இந்த 10% சதவீத ஒதுக்கீடு சமூக நீதிக்கு விரோதமானது என்று கருத்துரையாற்றினர்.

Leave a Reply