Warning: include_once(/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php): failed to open stream: No such file or directory in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21

Warning: include_once(): Failed opening '/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php' for inclusion (include_path='.:') in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21
2012 – Page 2 – மே பதினேழு இயக்கம் – May 17 Movement
Archives for 2012

Yearly Archives: 2012

முத்துகுமார்  வீரவணக்க தெருமுனை கூட்டம்

முத்துகுமார் வீரவணக்க தெருமுனை கூட்டம்

மாவீரன் முத்துகுமாரின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் வீரவணக்க தெருமுனை கூட்டம்நாள் : 29 -1 -2012இடம் : கண்ணகி நகர்மே பதினேழு இயக்கம் ...
தமிழீழப் படுகொலையின் மூன்றாமாண்டு நினைவு – தமிழீழ மக்களுக்கும், போராளிகளுக்குமான நினைவேந்தல்

தமிழீழப் படுகொலையின் மூன்றாமாண்டு நினைவு – தமிழீழ மக்களுக்கும், போராளிகளுக்குமான நினைவேந்தல்

3 மே 2012 தமிழீழ விடுதலையும்;தமிழீழ இன அழிப்பும்.: சர்வதேச அங்கீகாரமும் தமிழகத் தமிழர்களின் முன்னெடுப்பும்.தமிழீழப் படுகொலையின் மூன்றாமாண்டு நினைவு – தமிழீழ மக்களுக்கும், போராளிகளுக்குமான நினைவேந்தல்.  மூன்று ஆண்டுகள் முடிந்தும் ...
கோவை சிங்காநல்லூர் மற்றும் நெல்லை கடையநல்லூரில் மே பதினேழு இயக்கம் தீவிர தேர்தல் பிரசாரம்

கோவை சிங்காநல்லூர் மற்றும் நெல்லை கடையநல்லூரில் மே பதினேழு இயக்கம் தீவிர தேர்தல் பிரசாரம்

கோவை சிங்காநல்லூர் மற்றும் நெல்லை கடையநல்லூரில் மே பதினேழு இயக்கம் தீவிர தேர்தல் பிரசாரம் ஏப்ரல் 7 மற்றும் 8 ஆகிய திகதிகளில் கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஆவாரம்பாளையம், ...
தமிழர்க்கு எதிராக செயல்படும் சிபிஎம் பற்றிய சுவரொட்டி

தமிழர்க்கு எதிராக செயல்படும் சிபிஎம் பற்றிய சுவரொட்டி

30 ஜூலை 2011 இன்று சிபிஎம் ஈழத்தமிழர்களுக்கான தீர்வு என்று மாநில சுயாட்சி – சம உரிமை என்ற பெயரில் சிறப்பு மாநாடு நடத்தியது. இதை எதிர்த்து நமது எதிர்ப்பை ...
ஐயப்ப பக்தர் சாந்தவேல் கொலை

ஐயப்ப பக்தர் சாந்தவேல் கொலை

சாந்தவேல் (39 வயது) பிளம்பிங்க் வேலை பார்த்த ஒரு கூலி தொழிலாளி, மனைவி மற்றும் இரு மகள்களுடன் (12 வயது, 9வயது) வாழ்ந்து வந்தவர். முதன் முறையாக சபரிமலை கோயிலுக்கு ...
திரு.ஞாநிக்கு

திரு.ஞாநிக்கு

3 மார்ச் 2011 மே பதினேழு இயக்கத்தின் போராட்ட அழைப்பு கடிதத்திற்கு கீற்று.காம் பின்னூட்டம் வழியாக தனது விளக்கத்தை வெளிப்படுத்திய திரு.ஞாநிக்கு ‘அவரை நாம் எதற்கு எதிர்க்க வேண்டும் என்பதான ...
காலச்சுவடு நடத்தும் முகமூடி கருத்தரங்கை புறக்கணியுங்கள்

காலச்சுவடு நடத்தும் முகமூடி கருத்தரங்கை புறக்கணியுங்கள்

5 மே 2011 காலச்சுவடு நடத்தும் முகமூடி கருத்தரங்கை புறக்கணியுங்கள் காலச்சுவடின் போலிக்கருத்தரங்கம் தனது வியாபாரத்தை தக்க வைக்கும் ஒருமார்க்கெட்டிங் கூட்டம் தோழர்களே, கிட்டதட்ட ராசபக்சேவை தவிர அனைவரும் இலங்கை ...
மின் கட்டண உயர்வு – தெருமுனை கூட்டங்கள்

மின் கட்டண உயர்வு – தெருமுனை கூட்டங்கள்

திருவெற்றியூர் மற்றும் எண்ணூர் பகுதியில் ஏப்ரல் 7 ம் தேதி நடந்த தெருமுனை கூட்டங்கள் கண்ணகி நகரில் ஏப்ரல் 13ம் தேதி நடந்த தெருமுனை கூட்டம் சைதாபேட்டையில் உள்ள தேரடி ...
சேனல் 4 க்கு நன்றி – சுவரொட்டி

சேனல் 4 க்கு நன்றி – சுவரொட்டி

4 டிசம்பர் 2010 இந்து பத்திரிகை மற்றும் சேனல் 4 இல் வெளியான செய்தியை மக்களிடம் சேர்க்கும் விதமாக ஒட்டப்பட்ட இன்றைய சுவரொட்டி ...
காலச்சுவடும் , தமிழக மீனவர் படுகொலையும் தமிழக மீனவர்களை கொலை செய்ய நடக்கும் சதிகள்

காலச்சுவடும் , தமிழக மீனவர் படுகொலையும் தமிழக மீனவர்களை கொலை செய்ய நடக்கும் சதிகள்

கருத்தரங்கம் – சென்னைதமிழக மக்கள் உரிமைக் கழகம் | மே பதினேழு இயக்கம் காலச்சுவடு பத்திரிக்கை ஆழசிந்தித்தே கட்டுரைகள் வெளியிடும் பத்திரிக்கையாக தமிழ் உலகம் அறியும். இந்த மாத இதழில் ...
பரமகுடி படுகொலைகள்: ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக நிறுவனமயமாகும் அரசு வன்முறை

பரமகுடி படுகொலைகள்: ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக நிறுவனமயமாகும் அரசு வன்முறை

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக நிறுவனமயமாகும் அரசு வன்முறை:: பரமகுடி படுகொலைகள்இது முதல் தடவையல்ல. தொடர்ச்சியாக ஒடுக்கப்பட்ட சமூகம் தன்னை அரசியல் சக்தியாகவும், சமூக ஆற்றலாகவும் மாற்றப்படுவதை எதிர்க்கும் ஒடுக்கப்பட்டோரல்லாத சாதியம் ...
இரு மடங்காக ஏறும் மின்கட்டணத்தை தடுப்போம்!

இரு மடங்காக ஏறும் மின்கட்டணத்தை தடுப்போம்!

இரு மடங்காக ஏறும் மின்கட்டணத்தை தடுப்போம்!  பன்னாட்டு நிறுவனங்களுக்கு சலுகை மின்சாரம் கொடுப்பதற்காக நம்மைச் சுரண்டப் போகும் மின் உயர்வைத் தடுப்போம்!!  வீடுகள், சிறு வணிக–தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றின் மின் கட்டணத்தை ...
நவீன தீண்டாமை கண்டித்து போராட்டம்

நவீன தீண்டாமை கண்டித்து போராட்டம்

ஏழைகளை தமது பள்ளியில் சேர்த்தால் ஒழுக்ககேடும், கல்விதர குறைபாடும் ஏற்படும்,ஏழைகளை பயிற்றுவிக்க ஆசிரியர் அதிகநேரம் செலவிட வேண்டும்,அதனால் ஏழைகளை தனியார் பள்ளியில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த பெற்றோர்களுக்கு ...
தமிழீழ கோரிக்கைக்காக மார்ச் 18 2012, மெரினா கடற்கரையில் திரளுவோம்

தமிழீழ கோரிக்கைக்காக மார்ச் 18 2012, மெரினா கடற்கரையில் திரளுவோம்

தமிழீழத் தமிழர்களின் நீதிக்கான கோரிக்கை சர்வதேசத்திற்கு நமது கோரிக்கைகளை முன்வைப்போம் . மார்ச் 18 /சென்னை, மெரினா கடற்கரையில் மாலையில் திரளுவோம் தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பை ஐ. நாவே நடத்தவேண்டும் ...