சாதிய ஆணவப் படுகொலைகள் காட்டுமிராண்டித்தனம்.

சாதிய ஆணவப் படுகொலைகள் காட்டுமிராண்டித்தனம்.

தமிழக அரசே! சாதிய ஆணவப் படுகொலைகளை தடுத்திட தனிச்சட்டம் இயற்றிடு.

ஆணவப் படுகொலையில் ஈடுபடும் குடும்பத்தினர் அனைவரையும் குற்றவாளிகளாக அறிவித்திடு. அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்திடு.

சாதி மறுப்பு செய்தவர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்து. சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கிடு.

 

 

Related Posts

Leave a Reply