Archives for 2018

Yearly Archives: 2018

அரியலூர் நீர் ஆதாரம்

திருமானூர் கொள்ளிடக் கரையில் மணல் குவாரி அமைப்பதை எதிர்த்து பொதுக்கூட்டம்

திருமானூர் கொள்ளிடக் கரையில் மணல் குவாரி அமைப்பதை எதிர்த்து கொள்ளிட நீராதார பாதுகாப்புக் குழு சார்பில் நடைபெற்ற கண்டனப் பொதுக்கூட்டத்தில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக தோழர் பாலாஜி கலந்து ...
தனியார்மயம் நீட்

தமிழக சுகாதாரத்துறையை சிதைக்க திட்டம்போட்டு செயல்படும் மத்திய அரசு

தமிழக சுகாதாரத்துறையை சிதைக்க திட்டம்போட்டு செயல்படும் மத்திய அரசு நீட் எனும் அரக்கனை தமிழகத்தில் புகுத்தி நன்றாக இருந்த தமிழக சுகாதாரத்துறையில் மிகப்பெரிய அழிவை உண்டாக்கிய மத்திய அரசு, இப்போது ...
அரசு அடக்குமுறை காவல்துறை அடக்குமுறை

பாசிச பாஜக அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக அனைத்து ஜனநாயக அமைப்புகளும் ஒன்றிணைவோம்

இன்று (6-6-2018) தமிழ்நாட்டின் எல்லா இதழ்களிலும் இந்த செய்தி வெளியாகி இருக்கிறது. அதாவது தமிழர்களின் வாழ்வாதார உரிமைகளுக்காக போராடுகிற அமைப்புகளின் தலைவர்களை UAPA, தேசிய பாதுகாப்பு சட்டம், குண்டர் சட்டம் ...
நீட்

மாணவி பிரதீபாவின் இறுதி நிகழ்வு

நீட் தேர்வின் மூலம் படுகொலை செய்யப்பட்ட மாணவி பிரதீபாவின் இறுதி நிகழ்விற்காக மே பதினேழு இயக்கத் தோழர்கள் பெருவளுருக்கு சென்றோம். விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சியிலிருந்து சேத்துபட்டு செல்லும் வழியில் அதிலிருந்து ...
அறிக்கைகள்​ நீட் மே 17

நீட் தேர்வால் மீண்டும் ஒரு உயிர்பலி – மாணவி பிரதீபா

மீண்டுமொரு தமிழ்மகளை இழந்திருக்கிறோம் நீட் என்னும் கொடிய அரக்கனுக்கு. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இருளில் கிடந்த குடும்பங்களுக்கு கல்வியே வாழ்வின் ஒளியை கொண்டுவந்தது . கல்வியை கையில் பிடித்துக்கொண்டு ஒவ்வொரு சமூகமும் ...
அரசு அடக்குமுறை ஸ்டெர்லைட்

தோழர் கே.எம். செரீப் அவர்கள் கைது – தமிழக அரசுக்கு வன்மையான கண்டனம்

தூத்துக்குடி போராட்டத்தை கொச்சைப்படுத்தி, துப்பாக்கிச் சூட்டை ஆதரித்து பேசிய ரஜினிகாந்தை கண்டித்து போராட்டம் நடத்திய தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் கே.எம். செரீப் அவர்களை கைது செய்து சிறையில் ...
ஆர்ப்பாட்டம் காவல்துறை அடக்குமுறை திண்டுக்கல் பரப்புரை போராட்டங்கள் மாவட்டம் ஸ்டெர்லைட்

ஸ்டெர்லைட் ஆலையினை அகற்றவும் தோழர் வேல்முருகன் விடுதலை செய்யக் கோரியும் திண்டுக்கல்லில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடிக்காக போராடியதற்காக தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் அவர்களை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும், ஸ்டெர்லைட் ஆலையினை அகற்றக் கோரியும், தூத்துக்குடி மாவட்ட ...
காணொளிகள் காவல்துறை அடக்குமுறை முக்கிய காணொளிகள் ஸ்டெர்லைட்

ஸ்டெர்லைட் ஆலை முதலாளியின் குரலே ரஜினியின் குரல் -தோழர் பிரவீன்குமார்

ஸ்டெர்லைட் ஆலை முதலாளியின் குரலே ரஜினியின் குரல். கார்ப்பரேட்டுகளுக்காகவும், மார்வாடிகளுக்காகவும் பேசும் ரஜினிகாந்த் தான் சமூகவிரோதி. -தோழர் பிரவீன்குமார், ஒருங்கிணைப்பாளர், மே பதினேழு இயக்கம்   https://www.youtube.com/watch?v=DtIsyJLPPkg   ...
அரசு அடக்குமுறை ஆர்ப்பாட்டம் காவல்துறை அடக்குமுறை திண்டுக்கல் ஸ்டெர்லைட்

ஸ்டெர்லைட் ஆலையை அகற்றவும் தோழர் வேல்முருகன் அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும் திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம்

**திண்டுக்கல்லில்** ஸ்டெர்லைட் ஆலையை அகற்றவும், தூத்துக்குடி போராடியதற்கு தேசத்துரோக வழக்கு போடப்பட்டுள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் அவர்களை உடனே விடுதலை செய்ய வலியுறுத்தியும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், காவல் ...
ஆர்ப்பாட்டம் காவல்துறை அடக்குமுறை மதுரை ஸ்டெர்லைட்

தோழர் வேல்முருகனுக்காக மதுரையில் ஆர்ப்பாட்டம்

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும், ஸ்டெர்லைட் ஆலையை அகற்ற வலியுறுத்தியும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்கில் ...
அரசு அடக்குமுறை அறிக்கைகள்​ காவல்துறை அடக்குமுறை மே 17 ஸ்டெர்லைட்

தோழர் வேல்முருகன் மீது தேசத்துரோக வழக்கு – பாஜக பினாமி தமிழக அரசுக்கு வன்மையான கண்டனங்கள்

தோழர் வேல்முருகன் மீது தேசத்துரோக வழக்கு – பாஜக பினாமி தமிழக அரசுக்கு வன்மையான கண்டனங்கள். தூத்துக்குடி மக்களுக்காகவும், காவிரி உரிமைக்காகவும் போராடிய தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் ...
அறிக்கைகள்​ சாதி மே 17

சிவகங்கை சாதியப் படுகொலையினை வன்மையாக கண்டிக்கிறோம்- மே பதினேழு இயக்கம்

சிவகங்கை சாதியப் படுகொலையினை வன்மையாக கண்டிக்கிறோம்- மே பதினேழு இயக்கம் சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டம் கச்சநத்தம் கிராமத்தைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 2 பேர் ஆதிக்க சாதிய ...
ஆர்ப்பாட்டம் காவல்துறை அடக்குமுறை சென்னை பரப்புரை மாவட்டம் ஸ்டெர்லைட்

தூத்துக்குடி மக்களை சந்திக்க சென்ற தோழர் வேல்முருகனை விடுதலை செய்

தூத்துக்குடி மக்களை சந்திக்கச் சென்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும், ஸ்டெர்லைட் ஆலையினை உடனே அகற்ற வலியுறுத்தியும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், காவல்துறை ...
அறிக்கைகள்​ காவல்துறை அடக்குமுறை தனியார்மயம் மே 17 ஸ்டெர்லைட்

தமிழக அரசே! ஸ்டெர்லைட் ஆலையினை இடித்து தகர்த்திடு!

தமிழக அரசே! ஸ்டெர்லைட் ஆலையினை இடித்து தகர்த்திடு! தூத்துக்குடியில் மிகப் பெரிய மக்கள் எழுச்சி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக உருவான நிலையில் திட்டமிட்டு மக்களிடையே துப்பாக்கிச் சூட்டினை இந்த அரசு ...
அரசு அடக்குமுறை ஆர்ப்பாட்டம் காவல்துறை அடக்குமுறை சென்னை பரப்புரை

தூத்துக்குடி மக்களை சந்திக்கச் சென்ற தோழர் வேல்முருகன் உள்ளிட்ட அனைவரையும் உடனே விடுதலை செய் – ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மக்களை சந்திக்கச் சென்ற தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் அவர்களையும், தமிழ்நாடு முழுதும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்திற்காக கைது செய்யப்பட்டிருக்கும் அனைவரையும் உடனே விடுதலை செய்ய வலியுறுத்தி ...
ஆர்ப்பாட்டம் ஸ்டெர்லைட்

தமிழீழம் தமிழ்நாட்டிற்காக நிற்கிறது

**தமிழீழம் தமிழ்நாட்டிற்காக நிற்கிறது** முள்ளிவாய்க்கால் வடு மறைவதற்கு முன்பாகவே தமிழீழ மக்கள் தூத்துக்குடி மக்களுக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள். தமிழீழத்தின் வடமராச்சி, கிளிநொச்சி, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட இடங்களில் தூத்துக்குடி படுகொலையை ...
அரசு அடக்குமுறை

மக்கள் இயக்கங்களின் தோழர்களை கடத்தும் பாசிச அரசு

சிவகங்கை, ஆரியப்பட்டி, காரைக்குடி, திருபுவனம், கோவில்பட்டி, ஆலங்குளம் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர்கள் 9 பேரை கடத்தி. அவர்களை தூத்துக்குடியில் பிடித்ததாக பொய் வழக்கினை பதிவு செய்ய ...
அரசு அடக்குமுறை சென்னை பத்திரிக்கையாளர் சந்திப்பு ஸ்டெர்லைட்

தோழர் வேல்முருகன் அவர்களின் கைதினைக் கண்டித்து பத்திரிக்கையாளர் சந்திப்பு

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரும், தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான வேல்முருகன் அவர்களின் கைதினைக் கண்டித்து பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று 26-5-18 அன்று சென்னையில் நடத்தப்பட்டது. தூத்துக்குடி படுகொலைக்கு எதிராக ...
ஆர்ப்பாட்டம் கும்பகோணம் ஸ்டெர்லைட்

தூத்துக்குடி படுகொலையைக் கண்டித்து கும்பகோணத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி படுகொலையைக் கண்டித்து கும்பகோணத்தில் நடந்த ஆர்ப்பாட்டம் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரியும், தூத்துக்குடி மக்களின் படுகொலைக்கு காரனமான எடப்பாடி பழனிச்சாமி உடனடியாக பதவி விலக வலியுறுத்தியும், 25.04.2018 ...
ஆர்ப்பாட்டம் சேலம் ஸ்டெர்லைட்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு படுகொலையினைக் கண்டித்தும் ஸ்டெர்லைட் ஆலையை மூடவும் சேலத்தில் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு படுகொலையினைக் கண்டித்தும் ஸ்டெர்லைட் ஆலையை மூடவும் சேலத்தில் 24-5-18 வியாழன் அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் மே பதினேழு இயக்கத்தினால் நடத்தப்பட்டது. ...
அரசு அடக்குமுறை

தோழர் வேல்முருகன் கைது – மே 17 இயக்கம் வன்மையான கண்டனம்

தூத்துக்குடி மக்களை சந்திக்கச் சென்ற தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் அவர்களை கைது செய்த தூத்துக்குடி காவல்துறை, தற்போது சுங்கச் சாவடி வழக்கில் ரிமாண்ட் செய்திருக்கிறார்கள். ஒரு மிகப் ...
முக்கிய காணொளிகள் ஸ்டெர்லைட்

அரச பயங்கரவாதத்திற்கு எதிரான பெரும் போராட்டத்தினை நடத்துவோம்

தமிழ்நாடு கடற்கரையை ஒட்டி சாகர்மாலா திட்டத்தில் பல்வேறு தொழிற்சாலைகள் வரப் போகின்றன. ஸ்டெர்லைட் போராட்டத்தில் நாம் வெற்றி பெற்றால் அவர்கள் கடற்கரையில் இந்த அழிவுத் திட்டங்களைக் கொண்டுவர முடியாது. அதனால்தான் ...
ஒன்றுகூடல் கும்பகோணம் ஸ்டெர்லைட்

கும்பகோணத்தில் ஸ்டெர்லைட்டை மூட வலியுறுத்தி ஒன்று கூடுவோம்

**கும்பகோணத்தில் ஸ்டெர்லைட்டை மூட வலியுறுத்தி ஒன்று கூடுவோம்** தூத்துக்குடி மக்கள் தனித்து விடப்படவில்லை எனக் காட்ட தமிழ்நாடு முழுதும் போராட்டங்களை முன்னெடுப்போம். ஸ்டெர்லைட் முதலாளிக்கு விசுவாசமாக, அமைதியாக போராடிய மக்களை ...
சென்னை முற்றுகை ஸ்டெர்லைட்

தூத்துக்குடி படுகொலை – தலைமைச் செயலகம் முற்றுகை

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் அமைதியாக போராடிய மக்கள் மீது நடத்தப்பட்ட அரச பயங்கரவாத படுகொலையைக் கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில் தமிழ்நாடு அரசின் ...
அரசு அடக்குமுறை ஸ்டெர்லைட்

தோழர் திருமுருகன் காந்தியின் பேஸ்புக் முடக்கம்

ஸ்டெர்லைட் போராட்டத்தில் அரச பயங்கரவாதத்தினை எதிர்த்து இணையதளங்களில் பெருமளவிலான செய்திகள் பரவி வருவதால் இணையதளங்களை முடக்கும் முயற்சியினை அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ...
சென்னை முற்றுகை ஸ்டெர்லைட்

தமிழ்நாடு அரசின் “தலைமைச் செயலகம்” முற்றுகை

**தமிழ்நாடு அரசின் “தலைமைச் செயலகம்” முற்றுகை** தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு படுகொலையைக் கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் அனைத்து அமைப்புகளும், கட்சிகளும் இணைந்து முன்னெடுக்கும் ...
உள்ளிருப்பு போராட்டம் சென்னை ஸ்டெர்லைட்

தூத்துக்குடி படுகொலைகளை கண்டித்து தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு போராட்டம்

தூத்துக்குடியில் இன்று அரசு மற்றும் காவல்துறை செய்து கொண்டிருக்கிற பச்சை படுகொலையை உடனடியாக நிறுத்திவிட்டு தூத்துக்குடியை விட்டு போலிஸ் வெளியேற சொல்லி மே17 இயக்கம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் ...
ஆர்ப்பாட்டம் மதுரை ஸ்டெர்லைட்

துப்பாக்கிச் சூடு படுகொலைக்கு எதிராகவும், ஸ்டெர்லைட்டை மூடவும் மதுரையில் தோழர்கள் போராட்டத்தில்

மதுரையில் துப்பாக்கிச் சூடு படுகொலைக்கு எதிராகவும், ஸ்டெர்லைட்டை மூடவும் மதுரையில் தோழர்கள் போராட்டத்தில் ...