“தேசியத் தலைவரும் தமிழீழமும் – ஈழம் அரசியலும் தீர்வும்” – கருத்தரங்கம்

“தேசியத் தலைவரும் தமிழீழமும் – ஈழம் அரசியலும் தீர்வும்” என்ற தலைப்பில் மே பதினேழு இயக்கம் ஒருங்கிணைக்கும் கருத்தரங்கம்.

நாள்: பிப்ரவரி 19, 2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு
இடம்: அண்ணாமலை மகால், ரெட்டிக்குப்பம் ரோடு,

சைதாப்பேட்டை, (அரங்கநாதன் சுரங்கப்பாதை அருகில்)

சென்னை

தேசியத்தலைவரைப் பற்றிய போலிகளின் சினிமா கதைகளையும், மாயாவி கதைகளையும் கடந்து ஈழ அரசியல் பேசுவோம்.

போராளிகளுக்கும், ஈழத்திற்கும் எதிராக அவதூறுகளை மார்க்சியத்தின் (அல்லது மா-லெ) பெயரில் வெளிப்படுத்தப்படும் பார்ப்பனிய குடுமிகளின் வன்மத்தை எதிர்கொள்ளும் தர்க்கத்தை நிகழ்த்துவோம்.

‘இலங்கைத்தமிழருக்கு அதிகாரப்பகிர்வு’ என்று வட்டுக்கோட்டை தீர்மானத்தையும், திராவிடர் இயக்க கொள்கையையும் நிராகரிக்கும் திட்டங்களையும் புரிந்து கொள்வோம்.

இனப்படுகொலைக்கு நீதி கேட்போம்.

இன விடுதலைக்கு குரல் கொடுப்போம்.

தமிழீழத்தை நேசிக்கும் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

அனைவரும் வருக!

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply