“வடவர் வருகையும் தமிழ்நாடும்” – கருத்தரங்கம் – தமிழக வாழ்வுரிமை கட்சி

“வடவர் வருகையும் தமிழ்நாடும்” – என்ற தலைப்பிலான கருத்தரங்கத்தை தமிழக வாழ்வுரிமை கட்சி (செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் ) இன்று (14-02-2023 செவ்வாய்) மாலை 6 மணியளவில், தாம்பரம் SGS மஹாலில் ஒருங்கிணைத்துள்ளது. இதில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கலந்துகொண்டு கருத்துரை ஆற்றுகிறார். அனைவரும் வருக.

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply