தமிழினப்படுகொலையில் ஐ.நா.வை அம்பலப்படுத்திய முருகதாசன் – மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை

தமிழினப்படுகொலையில் ஐ.நா.வை அம்பலப்படுத்திய முருகதாசன்
– மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை

“என் இனத்தின் அழிவைத் தடுத்து நிறுத்த தவறிய உலகமே, உங்கள் மனசாட்சியை தட்டியெழுப்ப என்னுடைய இனிய உயிரை வழங்குகின்றேன்”, என்று தன் மரண சாசனத்தில் தமிழீழ மக்களின் குரலாக ஒட்டு மொத்த உலக சமூகத்தையும் கேள்வி எழுப்பினார் ஈகைப்பேரொளி முருகதாசன்.

“எனது மக்கள் நிர்க்கதியாக விடப்பட்டதற்கும் சிங்கள அரசுடன் சேர்ந்து இணைத்தலைமை நாடுகள் இன அழிப்பிற்கு துணைபோனதற்கும் சாட்சியாக ஐ.நா மன்றத்தின் முன் இந்தத் தமிழன் முருகதாசன் தீக்குளித்தான் என்ற வரலாறும் சேரட்டும்.”

மேலும் வாசிக்க

Leave a Reply