பொதுப்போக்குவரத்தை ஊக்குவிக்க வலியுறுத்தி மினி மராத்தான்

“போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, சுற்றுச்சூழலைக் காப்பாற்ற, விபத்தைக் குறைக்க பொதுப்போக்குவரத்தை ஊக்குவிக்க வேண்டும்” என்ற கோரிக்கையை வலியுறுத்தி பூவுலகின் நண்பர்கள் பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து மினி மராத்தானை பல்வேறு ஊர்களில் ஒருங்கிணைக்கிறது. இந்த நிகழ்வு சென்னை பெசன்ட் நகரில் வரும் ஞாயிறு காலை 6:30-க்கு நடைபெறுகிறது. பொதுப்போக்குவரத்தை ஊக்கப்படுத்துவதன் அடிப்படையில் சமூகத்தில் மாற்றங்களை உருவாக்கிட முனையும் இந்த முன்னெடுப்பை மே பதினேழு இயக்கம் ஆதரிக்கிறது. சென்னை உட்பட பல்வேறு ஊர்களில் நடைபெறும் நிகழ்வுகளில், அப்பகுதியை சேர்ந்த மே பதினேழு இயக்கத் தோழர்கள், ஆதரவாளர்கள் என அனைவரும் கலந்துகொள்ளுமாறு அழைக்கிறோம்.

மே பதினேழு இயக்கம்
9884864010 

Leave a Reply