பொது சிவில் சட்ட எதிர்ப்பு பொதுக்கூட்டம்

பொது சிவில் சட்டத்தை எதிர்த்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக இன்று (04-02-2023 சனிக்கிழமை) மாலை 6 மணியளவில் சென்னை ஆலந்தூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் சிறப்புரையாற்றுகிறார். வாய்ப்புள்ள தோழர்கள் பங்கேற்குமாறு அழைக்கிறோம்.

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply