மாவீரர் முத்துக்குமாரின் நினைவுநாள் வீரவணக்கக் கூட்டம்

தமிழீழ இனப்படுகொலையை தடுத்து நிறுத்த தன்னுயிர் நீத்த மாவீரர் முத்துக்குமாரின் நினைவுநாளான 29-01-2023 ஞாயிறு அன்று கொளத்தூரில் நடைபெற்ற வீரவணக்கக் கூட்டத்தில் மே பதினேழு இயக்கம் பங்கேற்றது. ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் தலைமையில் தோழர்கள் அனைவரும் முழக்கங்கள் இட்டவாறு அணிவகுத்து சென்று முத்துக்குமார் நினைவுத்தூண் முன் அமைக்கப்பட்டிருந்த முத்துக்குமார் சிலை மற்றும் ஈகியர் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மே பதினேழு இயக்கம்

9884864010

Leave a Reply