திருப்பத்தூர் புத்தகத் திருவிழாவில் நிமிர் பதிப்பகம்!

திருப்பத்தூர் புத்தகத் திருவிழாவில் நிமிர் பதிப்பகம்!

ஜனவரி 28 முதல் பிப்ரவரி 5 வரை நாள்தோறும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை, தூய நெஞ்சக் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் நிமிர் பதிப்பகம் பங்கேற்கிறது.

அரங்கு எண்: 86

அரங்கில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல், சமூகம், பொருளாதாரம், இலக்கியம் சார்ந்த நூல்கள் வைக்கப்பட்டுள்ளன.

தோழர்கள் அனைவரும் அரங்கிற்கு வருகை தந்து புத்தகங்களை வாங்கிச் செல்லுமாறு அழைக்கிறோம்.

தொடர்புக்கு: 8939782116

Leave a Reply