மாவீரன் கிட்டு அவர்களின் 30ஆம் ஆண்டு நிறைவு நாள், ஈழத் தமிழர்களுக்காக இன்னுயிர் இந்த முத்துக்குமார் உள்ளிட்டோருக்கு 14ஆம் ஆண்டு புகழஞ்சலி கூட்டம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் இன்று (29-01-2023 ஞாயிறு) மாலை 5 மணி அளவில் சென்னை எழும்பூரில் உள்ள மதிமுகவின் தலைமையகமான தாயகத்தில் நடைபெறுகிறது. இந்நிகழ்வில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்கிறார். வாய்ப்புள்ள தோழர்கள் கலந்து கொள்ளுமாறு அழைக்கிறோம்.
மே பதினேழு இயக்கம்
9884864010