ஆன்லைன் சட்டத்திருத்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க மறுக்கும் ஆளுநர் ஆர்.என்.இரவி அவர்களை திரும்பப் பெறக் கோரி நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்

ஆன்லைன் சட்டத்திருத்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க மறுக்கும் ஆளுநர் ஆர்.என்.இரவி அவர்களை திரும்பப் பெறக் கோரி, (செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட) தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பாக, 03-01-2023 செவ்வாய் மாலை தாம்பரம் பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தோழர் தாம்பரம் முருகன் அவர்கள் தலைமையில் பல்வேறு கட்சிகள், அமைப்பில் பங்கேற்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் அவர்கள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.

மே பதினேழு இயக்கம்

9884864010

Leave a Reply