ஜல்லிக்கட்டுக்கு தடைகோரி மீண்டும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு – மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை

ஜல்லிக்கட்டுக்கு தடைகோரி மீண்டும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு
– மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை

ஜல்லிக்கட்டு மீதான தீர்ப்பு விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், தற்போது நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர் என்.ஆர்.இளங்கோ, ஜல்லிக்கட்டு குறித்து கேள்வி எழுப்பியபோது ஒன்றிய பண்பாட்டு அமைச்சரான மீனாட்சி லேகி , “ஒரு தேசிய பாரம்பரிய விழாவிற்கு மாற்றாக மற்றொன்றைத் தேர்வு செய்ய முடியாது ” என்ற மழுப்பலான பதிலைக் கூறியுள்ளார்.

ஒருபுறம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் பேசிக்கொண்டே மறுபுறம் தனது அரசின் கீழ் இயங்கும் விலங்குகள் நல வாரியம் மூலம் உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்க பாஜக முயல்கிறது. மேலும் பீட்டா அமைப்பிற்குத் தேவையான அனைத்து சட்ட உதவிகளையும் வழங்கி வருகிறது. இதன்மூலம், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழர் விரோத பாஜக இரட்டை வேடம் போடுவது அம்பலமாகியுள்ளது. மெரினா புரட்சியின் மூலம் தமிழர்கள் போராடிப் பெற்ற உரிமை மீண்டும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது பாஜக.

மேலும் வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010

Leave a Reply