பாபர் மசூதி அராஜகமாக இடிக்கப்பட்ட கருப்பு நாளில் வேலூரில் நடைபெற்ற வழிபாட்டுரிமைப் பாதுகாப்புக்கான பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

டிசம்பர் 6, பாபர் மசூதி அராஜகமாக இடிக்கப்பட்ட கருப்பு நாளில் தமுமுக ஒருங்கிணைத்த வழிபாட்டுரிமைப் பாதுகாப்புக்கான பெருந்திரள் ஆர்ப்பாட்டம் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் 06-12-2022 செவ்வாய் மாலை நடைபெற்றது. இதில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். முன்னதாக அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளையொட்டி அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மே பதினேழு இயக்கம்

9884864010

Leave a Reply