பாபர் மசூதி இடிப்பை கண்டித்தும், நீதிமன்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தியும், பாபர் மசூதி நிலத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தியும், வழிபாட்டுத் தலங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

பாபர் மசூதி இடிப்பை கண்டித்தும், நீதிமன்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தியும், பாபர் மசூதி நிலத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தியும், வழிபாட்டுத் தலங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக, ஆலந்தூர் சங்கர நேத்ராலயா அருகில், இன்று (06-12-2022 செவ்வாய்) காலை நடைபெற்றது. இதில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் அவர்கள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.

மே பதினேழு இயக்கம்

9884864010

Leave a Reply