தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் மாவட்ட ஆட்சியரகம் முன்பு செய்தியாளர்களிடையே உரையாடிய காணொளி

கிளாமங்கலத்தின் நிலவும் சாதிய வன்முறை குறித்து தஞ்சை மாவட்ட ஆட்சியாளர் திரு.தினேஷ் பொன்ராஜ் அவர்களை மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் 03-12-2022 சனிக்கிழமை அன்று நேரில் சந்தித்து எடுத்துரைத்த பின்பு, மாவட்ட ஆட்சியரகம் முன்பு செய்தியாளர்களிடையே உரையாடிய காணொளி.

யூடியூப் இணைப்பு

Leave a Reply