தஞ்சை மாவட்ட ஆட்சியாளர் திரு.தினேஷ்பொன்ராஜ் அவர்களை மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் சந்திப்பு

தஞ்சை மாவட்ட ஆட்சியாளர் திரு.தினேஷ்பொன்ராஜ் அவர்களை மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் 03-12-2022 சனிக்கிழமை அன்று நேரில் சந்தித்து கிளாமங்கலத்தின் சாதிய வன்முறையையும், அதை பாதுகாக்கும் அதிகாரவர்க்க போக்குகளையும் விளக்கமாக எடுத்துரைத்து அவற்றை களைய உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள தோழர்கள் அரங்ககுணசேகரன், குடந்தை அரசன், பாரதி ஆகியோருடன் கோரிக்கை வைத்தார்.

மே பதினேழு இயக்கம்

9884864010

Leave a Reply