ஒன்றிய பாஜக அரசின் இந்தி திணிப்பிற்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

ஒன்றிய பாஜக அரசின் இந்தி திணிப்பிற்கு எதிராக மே பதினேழு இயக்கம் ஒருங்கிணைக்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 05-12-2022 திங்கள் கிழமை மாலை 5 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெறுகிறது. ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கட்சிகள், அமைப்புகளை சேர்ந்த பிரதிநிகள் பங்கேற்று கண்டன உரையாற்றுகிறார்கள்.

கண்டன உரையாற்றுபவர்கள்:

ஆர்.எஸ். பாரதி
திமுக

சுப. வீரபாண்டியன்
திராவிட இயக்கத் தமிழர் பேரவை

வந்தியத்தேவன்
மதிமுக

வன்னியரசு
விடுதலை சிறுத்தைகள் கட்சி

வீரபாண்டியன்
இந்தியா கம்யூனிஸ்ட் கட்சி

கே.எம். சரீப்
தமிழக மக்கள் சனநாயக கட்சி

குடந்தை அரசன்
விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி

நாகை. திருவள்ளுவன்
தமிழ்ப்புலிகள் கட்சி

வேணுகோபால்
தமிழக வாழ்வுரிமைக் கட்சி

எம். ஜைனுல் ஆபிதீன்
மனிதநேய மக்கள் கட்சி

உமர் பாரூக்
எஸ்.டி.பி.ஐ.

முஹம்மது முனீர்
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்

பாவேந்தன்
தமிழக மக்கள் முன்னணி

புதுமடம் அனீஸ்
மனிதநேய ஜனநாயக கட்சி

தாமோதர கிருஷ்ணன்
முக்குலத்தோர் புலிப்படை

தபசி குமரன்
திராவிடர் விடுதலைக் கழகம்

குமரன்
தந்தை பெரியார் திராவிடர் கழகம்

அனைவரும் வருக!

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply