தமிழை அழித்து இந்தியை திணிக்கும் மோடி அரசை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்

காசியில் தமிழ் சங்கமம் என்ற நாடகத்தை நடத்திக்கொண்டே தமிழை அழித்து இந்தியை திணிக்கும் மோடி அரசை கண்டித்து வரும் டிசம்பர் 5 திங்கள் கிழமை மாலை 5 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே அனைவரும் ஒன்றுகூடுவோம்! ஐயா தாழையூர் தங்கவேல் அவர்கள் முன்னெடுத்த பணியினை நாம் தொடர்வோம்.

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply