ஒரத்தநாடு அருகேயுள்ள கிளாமங்கலம் கிராமத்தில் பட்டியல் சமூக மக்கள் மீது தீண்டாமையை ஏவும் ஆதிக்க சாதியினருக்கு எதிராக தொடர்ந்து போராடி வரும் மே பதினேழு இயக்கத் தோழர்களில் ஒருவரான தோழர் ராஜேந்திரன் ஊடகவியலாளர்களிடம் சூழலை விளக்கி கூறிய காணொளி.
மே பதினேழு இயக்கம்
9884864010