விடுதலையடைந்த ஆறு தமிழர்களில் ஒருவரான இரா.பொ.இரவிசந்திரன் அவர்கள் மற்றும் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி ஆகியோரின் மரியாதை நிமித்தமான சந்திப்பு 22-11-2022 அன்று மாலை சென்னை தேனாம்பேட்டையிலுள்ள திசை புத்தக நிலையத்தில் நடைபெற்றது. தோழர்கள் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர்.
மே பதினேழு இயக்கம்
9884864010