மாதம் 66,000 வரை ஊதியம், 5 ஏக்கர் வரை நிலம், 1000 ச.அடி வரை வீடு வைத்திருக்கும் உயர்சாதியினரை ஏழைகள் என கருதி, பொருளாதார ரீதியலான 10% இட ஒதுக்கீடு வழங்கும், ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்த சட்டத்தை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது குறித்தும் கட்சிகளின் நிலைப்பாடு குறித்தும் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் டாட்ஸ் மீடியா ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல்.
யூடியூப் இணைப்பு
மே பதினேழு இயக்கம்
9884864010