தமிழக சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய ஆந்திர சுங்கச்சாவடி ஊழியர்களை கண்டித்து நடைபெற்ற செங்கல்பட்டு சுங்கச்சாவடி முற்றுகை போராட்டம்

தமிழ் நாட்டை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய ஆந்திர மாநில வடமலைப்பேட்டை சுங்கச்சாவடி ஊழியர்களை கண்டித்து, செங்கல்பட்டு மாவட்ட தமிழ் நாடு இளம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக, செங்கல்பட்டு சுங்கச்சாவடி முற்றுகை போராட்டம் 28-10-2022 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது. இதில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்றார்.

முற்றுகை போராட்டத்தில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்ற போது, ஊடகவியலாளர்களிடையே உரையாற்றிய காணொளி.

மாலைமுரசு காணொளி :

மே பதினேழு இயக்கம்

9884864010

Leave a Reply