தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியது தொடர்பாக தொலைகாட்சி விவாத நிகழ்ச்சி

தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியது தொடர்பாக, இன்று (22-10-2022 சனிக்கிழமை) மாலை 7 மணிக்கு மாலை முரசு செய்திகள் தொலைக்காட்சியில் நடைபெறும் விவாத நிகழ்வில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்கிறார். வாய்ப்புள்ள தோழர்கள் அனைவரும் அவசியம் காணவும்.

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply