ஒன்றிய பாஜக அரசின் இந்தி திணிப்பு அரசியலை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு எதிராக இந்தியை அலுவல் மொழியாகவும் பயிற்று மொழியாகவும் இந்தி மொழியை கட்டாயமாக்கி இந்தியை திணிக்க முயற்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் இந்தி திணிப்பு அரசியலை கண்டித்து, எஸ்டிபிஐ கட்சி சார்பாக இன்று (20-10-2022) மாலை 3 மணிக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது இதில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்று கண்டன உரையாற்றுகின்றார். வாய்ப்புள்ள தோழர்கள் அனைவரும் அவசியம் பங்கேற்க அழைக்கிறோம்.

மே பதினேழு இயக்கம்
984864010

Leave a Reply