தமிழ் நாடு முழுவதும் நடைபெற்ற சமூக நல்லிணக்க மனித சங்கிலியில் மே பதினேழு இயக்கத் தோழர்கள் பங்கேற்பு

விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பாக அக்டோபர் 11 அன்று தமிழ் நாடு முழுவதும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி நடைபெரும் என அறிவிக்கப்பட்டு, ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக அணிதிரள அறைகூவல் விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று (11-10-2022) மாலை தமிழ் நாடு முழுவதும் பல்வேறு ஊர்களில் நடைபெற்ற மனித சங்கிலியில் மே பதினேழு இயக்கத் தோழர்கள் இணைந்துகொண்டனர். ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகளை தமிழ் நாட்டை விட்டு விரட்டுவோம் என இந்த மனித சங்கிலியில் தோழர்கள் அனைவரும் முழக்கமிட்டனர்.

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply