சமூக நல்லிணக்க மனித சங்கிலி – தமிழ் நாடு முழுவதும் மே பதினேழு இயக்கம் பங்கேற்பு

சமூக நல்லிணக்க மனித சங்கிலி – தமிழ் நாடு முழுவதும் மே பதினேழு இயக்கம் பங்கேற்பு. தற்போது நடைபெற்று வரும் மனித சங்கிலியில் தோழர்கள் அனைவரும் பங்கேற்க அழைக்கிறோம்.

கோவையில் நடைபெற்று வரும் சமூக நல்லிணக்க மனித சங்கிலியில் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட மே பதினேழு இயக்கத் தோழர்கள்.

Leave a Reply