திண்டுக்கல் புத்தகத் திருவிழாவில் நிமிர் பதிப்பகம்!

திண்டுக்கல் புத்தகத் திருவிழாவில் நிமிர் பதிப்பகம்!

வரும் அக்டோபர் 6 முதல் அக்டோபர் 16 வரை, திண்டுக்கல் டட்லி மேனிலைப் பள்ளி மைதானத்தில் நாள்தோறும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் புத்தக கண்காட்சியில் நிமிர் பதிப்பகம் பங்கேற்கிறது.

அரங்கு எண் : 41A

பெரியாரின் பன்முக ஆளுமை, பார்ப்பனியத்தின் வெற்றி உள்ளிட்ட பெரியாரிய-அம்பேத்கரிய புத்தகங்கள், தமிழ்ப்பெண் பொதுவெளி உள்ளிட்ட ந.மாலதி அவர்களின் ஈழம் சார்ந்த புத்தகங்கள், தொ.பரமசிவன் அவர்களின் புத்தகங்கள் என நிமிர் பதிப்பகத்தின் மூலம் வெளியிடப்பட்ட நூல்கள் மற்றும் பல்வேறு தலைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட புத்தகங்கள் அரங்கு எண் 41A-ல் கிடைக்கும்.

தொடர்புக்கு: 8939782116

Leave a Reply