தந்தை பெரியாரின் 144-வது பிறந்த நாளை முன்னிட்டு, “இன உணர்வு கொள் தமிழா!!” – சுயமரியாதை கொள்கை விளக்கப் பொதுக்கூட்டத்தில் தோழர் கொண்டல்சாமி அவர்கள் ஆற்றிய உரை

தந்தை பெரியாரின் 144-வது பிறந்த நாளை முன்னிட்டு, “இன உணர்வு கொள் தமிழா!!” – சுயமரியாதை கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம், மே பதினேழு இயக்கம் சார்பாக சென்னை எம்ஜிஆர் நகர் மார்க்கெட் பகுதியில் 27-09-2022 செவ்வாய்க்கிழமை மாலையில் நடைபெற்றது. இதில் மே பதினேழு இயக்கத் தோழர் கொண்டல்சாமி அவர்கள் ஆற்றிய உரை.

காணொளி உதவி: நீர்த்திரை

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply