பி.எஃப்.ஐ.-எஸ்.டி.பி.ஐ. கட்சியின் அலுவலகங்கள் மற்றும் தலைவர்கள் வீடுகளில் சோதனை என்ற பெயரில் அத்துமீறலில் ஈடுபட்டதோடு எவ்வித ஆதாரமும் இல்லாமல் கைது நடவடிக்கைகளில் ஈடுபட்ட தேசிய புலனாய்வு முகமை (NIA) மற்றும் அமலாக்கத் துறையை (ED) கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் உரையாற்றிய காணொளி.

பி.எஃப்.ஐ.-எஸ்.டி.பி.ஐ. கட்சியின் அலுவலகங்கள் மற்றும் தலைவர்கள் வீடுகளில் சோதனை என்ற பெயரில் அத்துமீறலில் ஈடுபட்டதோடு எவ்வித ஆதாரமும் இல்லாமல் கைது நடவடிக்கைகளில் ஈடுபட்ட தேசிய புலனாய்வு முகமை (NIA) மற்றும் அமலாக்கத் துறையை (ED) கண்டித்து, ஆலந்தூர் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் கூட்டமைப்பு (AAIK) ஒருங்கிணைப்பில், சென்னை ஆலந்தூர் மண்டித் தெருவில் 27-09-2022 செவ்வாய் மாலை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்று கண்டன உரையாற்றிய காணொளி.

காணொளி உதவி: Roots Tamil

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply