பி.எஃப்.ஐ.-எஸ்.டி.பி.ஐ. கட்சியின் அலுவலகங்கள் மற்றும் தலைவர்கள் வீடுகளில் சோதனை என்ற பெயரில் அத்துமீறலில் ஈடுபட்டதோடு எவ்வித ஆதாரமும் இல்லாமல் கைது நடவடிக்கைகளில் ஈடுபட்ட தேசிய புலனாய்வு முகமை (NIA) மற்றும் அமலாக்கத் துறையை (ED) கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

பி.எஃப்.ஐ.-எஸ்.டி.பி.ஐ. கட்சியின் அலுவலகங்கள் மற்றும் தலைவர்கள் வீடுகளில் சோதனை என்ற பெயரில் அத்துமீறலில் ஈடுபட்டதோடு எவ்வித ஆதாரமும் இல்லாமல் கைது நடவடிக்கைகளில் ஈடுபட்ட தேசிய புலனாய்வு முகமை (NIA) மற்றும் அமலாக்கத் துறையை (ED) கண்டித்து, ஆலந்தூர் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் கூட்டமைப்பு (AAIK) ஒருங்கிணைப்பில், சென்னை ஆலந்தூர் மண்டித் தெருவில் இன்று (27-09-2022) மாலை 4:30 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்று கண்டன உரையாற்றுகிறார். அனைவரும் வருக.

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply