தந்தை பெரியாரின் 144-வது பிறந்த நாளை முன்னிட்டு மே பதினேழு இயக்கம் நடத்தும் சுயமரியாதை கொள்கை விளக்கக் கூட்டம்!

தந்தை பெரியாரின் 144-வது பிறந்த நாளை முன்னிட்டு மே பதினேழு இயக்கம் நடத்தும் சுயமரியாதை கொள்கை விளக்கக் கூட்டம்!

“இன உணர்வு கொள் தமிழா!!” பொதுக்கூட்டம்

நாள்: 27-09-2022 செவ்வாய் மாலை 5 மணிக்கு
இடம்: எம்ஜிஆர் நகர் மார்க்கெட் அருகில், சென்னை

தமிழர்களை சூத்திரர்கள் என இழிவுபடுத்தியது யார்? தமிழர்களைப் பற்றி இந்துமத நூல் மனுஸ்மிருதி என்ன சொல்கிறது? அப்படியென்ன சொல்லிவிட்டார் ஆ.ராசா?

விளக்கமாக விவாதிப்போம்! மதவெறி மாய்ப்போம்!

நாளை (27-09-22) செவ்வாய் மாலை 5 மணிக்கு சென்னை எம்ஜிஆர் நகர் மார்க்கெட் அருகில்.

மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் தோழர் திருமுருகன் காந்தி மற்றும் தோழர் பிரவீன் குமார், மற்றும் தோழர் கொண்டல் சாமி ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.

அனைவரும் வருக! இன உணர்வு பெருக!

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply