விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் பிறந்த நாள் மணிவிழா – தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்பு

- in வாழ்த்துக்கள்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் பிறந்த நாள் (ஆகஸ்ட் 17) மணிவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 60 நாள் தொடர் நலத்திட்ட உதவிகள் வழங்குவதன் 40-வது நாளில், பெசன்ட்நகர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக பாலவாக்கம் விஷ்ராந்தி முதியோர் இல்லத்திற்கு மதிய உணவு மற்றும் புடவை வழங்கும் நிகழ்வு இன்று (24-09-2022) சனிக்கிழமை முற்பகல் 11:30 மணியளவில் நடைபெறுகிறது. இதில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply